ETV Bharat / state

சென்னையில் நாளையும், நாளை மறுநாளும் மின்தடை - எந்தெந்த பகுதிகளுக்கு தெரியுமா? - தாம்பரம் போரூரில் மின்தடை

சென்னையில் அடுத்த இரு நாட்களுக்கு தாம்பரம், போரூர் உள்ளிட்ட பல பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

Power
Power
author img

By

Published : Feb 19, 2023, 6:44 PM IST

சென்னை: சென்னையில் நாளை(பிப்.20) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், போரூர் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

அதன்படி, தாம்பரம்/திருநீர்மலை பகுதிகளில் ஒயிலைம்மன் கோவில் தெரு, இரட்டைமலை சீனிவாசன் தெரு, தங்கவேல் தெருவிலும், போரூர் பகுதிகளில் ஜெய் நகர், ஆற்காடு ரோடு, குன்றத்தூர் ரோடு பகுதி, ஆர்.இ நகர் பகுதி, எம்.எஸ் நகர், செந்தில் நகர், பெல் நகர், ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி நகர், ஆர்த்தி இன்டஸ்ரியல் எஸ்டேட், சத்தியநாராயணபுரம், செம்பரம்பாக்கம், நசரத்பேட்டை ஊராட்சி, அகரமேல், மலையம்பாக்கம் ஒரு பகுதி மாங்காடு கணபதி நகர், லட்சுமி நகர், மங்களாபுரம், பாலாஜி நகர், சிவந்தாங்கல் ஆகிய பகுதிகளிலும் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், எஸ்.ஆர்.எம்.சி அன்னை இந்திரா நகர், விஜயலட்சுமி நகர், லட்சுமி நகர், இந்திரா நகர், காவனூர் ஓண்டி காலனி, சரவணா நகர், திருப்பதி நகர், பல்லாவரம் மெயின் ரோடு, மணஞ்சேரி, சுப்புலட்சுமி நகர், ராமாபுரம் வெங்கடேஸ்வர நகர் 1, 2 மற்றும் 3வது மெயின் ரோடு, வெங்கடேஸ்வரா நகர் 3, 11 மற்றும் 12வது தெருக்கள், தாங்கல் தெரு ஆகிய இடங்களிலும் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நாளை மறுநாள்(பிப்.21) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை, மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், கே.கே நகர், ஆலந்தூர், போரூர், மேலூர் பகுதிகளில் பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தாம்பரத்தில் பல்லாவரம் மல்லிகா நகர், பாரத் நகர், பொன்னியம்மன் கோயில் தெரு, சரோஜினி தெரு, கடப்பேரி ஜீவா தெரு, குமரன் தெரு, காமராஜர் நகர், அப்பாராவ் காலனி, மாதவன் தெரு, காமாட்சி காலனி மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும், கே.கே.நகரில் அசோக் நகர், எம்.ஜி.ஆர் நகர், கோடம்பாக்கம், வளசரவாக்கம், சின்மயா நகர், சூளைமேடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், ஆலந்தூரில் எம்.கே.என்.ரோடு, ஆலந்தூர் மெயின் ரோடு, ரயில்வே ஸ்டேசன் ரோடு, ஜி.எஸ்.டி ரோடு, வேளச்சேரி ரோடு, ஆதம்பாக்கம் கருணீகர் தெரு, கக்கன் நகர், என்.ஜி.ஓ காலனி, திருவள்ளுவர் மெயின் ரோடு, ராஜ்பவன் ரேஸ்கோர்ஸ் பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் போரூரில் மாதா நகர் மெயின் ரோடு, முகலிவாக்கம் மெயின் ரோடு, முத்துநகர், கிருஷ்ணா நகர், ராபிட் நகர்.ல், ரங்கா நகர், கோல்டன் எஸ்டேட், சக்தி அவென்யூ, குன்றத்தூர் ரோடு, ஆர்.இ.நகர் 5வது தெரு, ராமகிருஷ்ணா நகர், ராஜராஜேஸ்வரி நகர், ராமசாமி நகர், பூந்தமல்லி ராணி விக்டோரியா ரோடு, சீனிவாசா நகர், பலராமன் நகர், சுமித்ரா நகர், பூந்தமல்லி நெடுஞ்சாலை, திருமுடிவாக்கம், சம்மந்தம் நகர், லட்சுமி நகர், கொள்ளார் தெரு, மெட்ரோ கிராண்ட் சிட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும், மேலூரில் மீஞ்சூர் டவுன், தேரடி தெரு, பி.டி.ஓ அலுவலகம், சீமாவரம், புதுப்பேடு, நந்தியம்பாக்கம், பட்டமந்திரி, வள்ளூர், அத்திப்பட்டு, கரையான்மேடு மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலைக்கு வாய்ப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.