ETV Bharat / state

சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்

author img

By

Published : Jun 23, 2021, 8:17 AM IST

சென்னை: பராமரிப்புப் பணி காரணமாக இன்று காலை 9 மணிமுதல் மதியம் 1 மணி வரை சென்னையின் முக்கியப் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

சென்னையில் இன்று(ஜூன்.23) முக்கிய பகுதிகளில் மின்தடை

சென்னையில் மின்தடை

சென்னையில் பராமரிப்பு காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

பூம்புகார் பகுதி: கம்பர் நகர், ஜி.கே.எம். காலனி, அசோகா அவென்யூ, வெற்றி செல்வி அன்பழகன் நகர்.

செங்குன்றம் பகுதி: பாடியநல்லூர், பி.டி. மூர்த்தி நகர், அதந்தாங்கல், சோலையம்மன் நகர் பகுதி.

புழல் பகுதி: புழல் பகுதி முழுவதும், நாகப்பா எஸ்டேட், பாலாஜி நகர், மேக்ரோ மார்வெல் நகர்.

பொன்னேரி துரைநல்லூர் பகுதி: காவேரிப்போட்டை, பன்பாக்கம், துரைநல்லூர், மங்களம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

பெரம்பூர் பகுதி: கே.சி. கார்டன் பூம்புகார் நகர், வசந்தம் நகர், எஸ்.ஆர்.பி. கோயில் தெரு (தெற்கு), ஜி.கே.எம். காலனி, அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

செம்பியம் பகுதி: வஉசி தெரு, தேவி நகர், ரோஜா நகர், அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

கே.கே. நகர்: காமராஜர் காலனி, முனுசாமி சாலை, நேரு தெரு, கிருஷ்ணா நகர், அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

கோயம்போடு அங்காடிப் பகுதி: நெற்குன்றம் பகுதி, புவனேஷ்வரி நகர், அமுதா நகர், அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

திருமங்கலம் தெற்கு பகுதி: சீனிவாச நகர், கனகா சபை காலனி, பெருமாள் கோயில் தெரு, அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

தண்டையார்போட்டை பகுதி: நாப்பாளையம், வேலவன் நகர், அருள் முருகன் நகர், திரவெள்ளவாயல், மெரட்டூர், தோட்டக்காடு, ராமநாகபுரம், சண்முகபுரம், டி.கே.எஸ். நகர், எம்.எம்.டி.ஏ. போஸ் 1, 2, எலுந்தனூர், கலைஞர் நகர், பள்ளிபுரம், அரியன்வாயல், மேலூர், பள்ளிபுரம், அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

திருமுல்லைவாயில் பகுதி: வேலனூர் கிராமம், சிவாகார்டன், அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

நுங்கம்பாக்கம் பகுதி: லாய்ட்ஸ் ரோடு 3, 4.

தரமணி பகுதி: பெருங்குடி தொழிற்சாலை எஸ்டேட், ஆறுமுகம் அவென்யு, எழில் முக நகர், பாரத் நகர், கண்ணகி நகர், அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

கிண்டி பகுதி: மாடம்பாக்கம், ராஜ்பவன் பகுதி, ஆலந்தூர் பகுதி, மனப்பாக்கம் பகுதி, ராமபுரம் பகுதி, ஆதம்பாக்கம், டி.ஜி நகர், அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

மந்வெளி பகுதி: சரடாபுரம் எஸ்.எஸ். 1, 2.

மயிலாப்பூர் பகுதி: ஆண்டர்சன் 3 போல், ஜெயலட்சுமி எஸ்டேட், தனப்பா, தீத்தரப்பன், டிமான்டி, அப்பு தெரு, முத்து தெரு, அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

போரூர் பகுதி: மதந்தபுரம், போரூர் பகுதி, கொவூர், சோமங்கலம், அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

அடையார் பகுதி: காவேரி தெரு, கணேஷ் நகர், ஈ.சி.ஆர்., அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

ஆவடி பகுதி: கலைஞர் நகர், பூம்பொழில் நகர், மசூதி தெரு, மிட்டணமல்லி, சபி நகர், ஐ.சி.எஃப். காலனி, அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

மதியம் 1 மணிக்குள் பராமரிப்புப் பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.