தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் நாளை (செப்டம்பர் 19) காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின் வாரிய பராமரிப்புப் பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்புப் பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அடையார் பகுதி : ஜீவாரத்தினம் நகர் மெயின் ரோடு, 3ஆவது தெரு பரமேஸ்வரி நகர், பத்தமநாபா நகர் 4 மற்றும் 5 தெரு, பெசன்ட் அவென்யூ, பிரிட்ஜ் ரோடு அடையார், எல்.பி ரோடு, அடையார் சிக்னல் முதல் பிரிட்ஜ் ரோடு வரை.
பெசன்ட் நகர் பகுதி : 1ஆவது மெயின் ரோடு, பெசன்ட் நகர், பீச் ஹோம் அவென்யூ (மெயின் ரோடு, 3ஆவது தெரு), தமோதரபுரம் (மெயின் ரோடு, நியூ தெரு), மீன் அங்காடி, 1ஆவது அவென்யூ பெசன்ட் நகர்.
ஈஞ்சம்பாக்கம் பகுதி: பாரதி அவென்யூ, ஈ.சி.ஆர் ஈஞ்சம்பாக்கம், ஆசிரியர் காலனி, நீலங்கரை குப்பம், கக்கன் தெரு, பனையூர் குப்பம், டி.வி.எஸ் அவென்யூ, ஈ.சி.ஆர், அல்லிகுலம், ஈஸ்வரி நகர், அண்ணா வளைவு, உதண்டி, பாண்டியன் நகர், ராஜா நகர் மற்றும் பூம்புகார் தெரு.
கொளத்தூர் பகுதி: ஜெயராம் நகர், வெங்கடேஸ்வரா நகர், தென்பழனி நகர், அம்பேத்கர் நகர், கம்பர் நகர், ஜி.கே.எம் காலனி 31 முதல் 43ஆவது தெரு, பூம்புகார் நகர், கே.சி கார்டன்1 முதல் 6ஆவது தெரு, வீனஸ் நகர், கடப்பா ரோடு, லட்சுமிபுரம், வில்லிவாக்கம் ரோடு, வெற்றி நகர், கோபாலபுரம், ராம்மூர்த்தி காலனி, ராம் நகர், சாய் நகர், குமரன் நகர், அவ்வை நகர், ஆசிரியர் காலனி, கணபதி நகர், ஆதிலட்சுமி நகர், பவானி நகர்.
திருமுடிவாக்கம் பகுதி: குன்றத்தூர் பகுதி, திருமுடிவாக்கம், நடுவீரப்பட்டு, வரதாஜபுரம், பெரியார் நகர், குன்றத்துார் பஜார், மேலாத்தூர்.
திருவான்மியூர் பகுதி : ஏ.ஜி.எஸ் காலனி மற்றும் அதின் அருகில் உள்ள பகுதிகள்.
மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் அறிவிப்பு - மின் வினியோகம் நிறுத்தம்
சென்னை: மின் வாரிய பராமரிப்புப் பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகளை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.
![மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் அறிவிப்பு TNEB](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-02:46:37:1600420597-tn-che-01-power-cut-areas-announcement-7204894-18092020082041-1809f-1600397441-723.jpeg?imwidth=3840)