ETV Bharat / state

பூந்தமல்லி தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் கிருஷ்ணசாமி வேட்புமனு தாக்கல் - பூந்தமல்லி

சென்னை: பூந்தமல்லி தொகுதியில் திமுக வேட்பாளர் கிருஷ்ணசாமி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

1
author img

By

Published : Mar 22, 2019, 5:59 PM IST

தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்பட 40 நாடாளுமன்ற தொகுதிக்கும், தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக இருக்கும் 18 சட்டமன்ற தொகுதிக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் வகையில், தோ்தல் ஆணையம் கடந்த வாரம் தேர்தல் தேதியை அறிவித்தது..

இதனையடுத்து அரசியல் கட்சிகள் வேட்பாளர் தேர்வு, தொகுதி ஒதுக்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை என தேர்தல் பணிகளை மும்முரமாக செய்ய துவங்கினர். தேர்தல் ஆணையம் மார்ச் 19ம் முதல் மார்ச் 26ம் தேதிவரை வேட்புமனுக்கள் தாக்கல் செய்யலாம் என அறிவித்திருந்தது. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக வேட்புமனுதாக்கல் மந்தமாக இருந்தது. இதனை தொடர்ந்து இன்று முதல் வேட்புமனு தாக்கல் சூடுபிடிக்க துவங்கியுள்ளது.

இன்று காலை பூந்தமல்லி வட்டாட்சியர் அலுவலகத்தில் திமுக வேட்பாளராக கிருஷ்ணசாமி வேட்புமனுவை தாக்கல் செய்தார். வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி ரத்னா பெற்றுக்கொண்டு ஆவணங்களை சரிபார்த்து மனுவை ஏற்றுக்கொண்டார். திமுக வேட்பாளர் தாக்கல் செய்த வேட்புமனுதான் பூந்தமல்லி இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கலில் முதலாவது என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:பூந்தமல்லி இடைத்தேர்தலில் சூடு பிடித்தது வேட்புமனு தாக்கல். முதல் நபராக திமுக வேட்பாளர் கிருஷ்ணசாமி வேட்புமனு தாக்கல் செய்தார்.

Body:தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்பட 40 நாடாளுமன்ற தொகுதிக்கும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நியமித்தது தேர்தல் ஆணையம்.இதனை தொடர்ந்து அரசியல் கட்சிகள் வேட்பாளர் தேர்வு தொகுதி ஒதுக்கீடு கூட்டணி பேச்சுவார்த்தை என தேர்தல் பணிகளை மும்முரமாக செய்ய துவங்கினர்.19ம் முதல் 26ம் தேதிவரை வேட்புமனுக்கள் தாக்கல் செய்யலாம் என அறிவித்திருந்தது.இந்நிலையில் கடந்த 3 நாட்களாக வேட்புமனுதாக்கல் மந்தமாக இருந்தது.இதனை தொடர்ந்து இன்று முதல் வேட்புமனு தாக்கல் சூடுபிடிக்க துவங்கியுள்ளது.

Conclusion:காலை 12 மணிக்கு மேலதாலங்கள் முழங்க 1000க்கும் அதிகமான திமுக தொண்டர்கள் ஊர்வலமாக இடைத்தேர்தல் வேட்பாளர் கிருஷ்ணசாமி பூந்தமல்லி வட்டாட்சியர் அலுவலகத்தை சுமார் 2யளவில் வந்தடைந்தார்.பின்னர் தேர்தல் அதிகாரி ரத்னா அவர்களிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். வேட்புமனுக்களை பெற்றுக்கொண்ட தேர்தல் அதிகாரி ஆவணங்கள் சரிபார்த்து மனுவை ஏற்றுக்கொண்டார்.திமுகவின் வேட்பாளர் தாக்கல் செய்த வேட்புமனு தான் பூந்தமல்லி இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கலில் முதலாவது என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவதாக அதிமுக வேட்புமனு செய்ய உள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.