ETV Bharat / state

அரசு ஓய்வூதியர்களுக்கு பொங்கல் பரிசு - pongal gift for retired tamilnadu government officers

சென்னை: அரசுப்பணி ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.5000 வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

பொங்கல் பரிசு
பொங்கல் பரிசு
author img

By

Published : Jan 7, 2020, 9:42 AM IST

Updated : Jan 7, 2020, 11:49 AM IST

  • தமிழ்நாடு அரசில் சி, டி பிரிவில் பணியாற்றி ஓய்வூதியம் பெற்றுள்ள உள்ளாட்சி அமைப்புகள், கிராம நிர்வாக அலுவலர்கள் கிராம உதவியாளர்கள் உள்ளிட்டவர்கள்,
  • 2017 அக்டோபர் மாதம் முதல் ரூ. 2000 சிறப்பு ஓய்வூதியம் பெறும் அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், ஊராட்சி செயலர்கள், துப்புரவாளர்கள், கிராம நூலகர்கள், வேட்டைத் தடுப்பு காவலர்கள், தோட்டக் காவலர் காவல்நிலைய ஆயர் உள்ளிட்ட சி, டி பிரிவுப் பணியாளர்கள் ஓய்வுபெற்றிருந்தாலும் பணியின்போது மரணித்தவர்கள்

உள்ளிட்டோருக்கு பொங்கல் பரிசுத் தொகையாக ரூ. 5000 வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தற்காலிகமாக ஓய்வூதியம் பெற்றவர்களுக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பரிசுத்தொகை 2020 ஜனவரி 6ஆம் தேதி அன்றோ அல்லது அதற்குப் பிறகோ ஓய்வுபெறுபவர்களுக்கு அல்லது இறப்பவருக்கோ பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அருந்ததியர் சமூகத்தை ஜல்லிக்கட்டு விழாக்குழுவில் சேர்க்க மனு தாக்கல்..!

Intro:Body:அரசுப்பணி ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசில் சி மற்றும் டி பிரிவில் பணியாற்றி ஓய்வூதியம் பெற்றுள்ள உள்ளாட்சி அமைப்புகள், கிராம நிர்வாக அலுவலர்கள் கிராம உதவியாளர்கள் உள்ளிட்டவர்கள் மற்றும் அக்டோபர் 2017 முதல் ரூ. 2000 சிறப்பு ஓய்வு ஊதியம் பெறும் அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், ஊராட்சி செயலர்கள், துப்புரவாளர்கள், கிராம நூலகர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள், தோட்ட காவலர் காவல்நிலைய ஆயர் உள்ளிட்ட சி மற்றும் டி பிரிவு பணியாளர்கள் ஓய்வு பெற்றிருந்தாலும், பணியின்போது மரணித்து இருந்தாலும் அவர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகையாக ரூபாய் 5000 வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. இது தற்காலிகமாக ஓய்வூதியம் பெற்றவர்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசு தொகை 2020 ஜனவரி 6ஆம் தேதி அன்றோ அல்லது அதற்குப் பிறகோ ஓய்வு பெறுபவர்களுக்கு அல்லது இறப்பவருக்கோ பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Conclusion:
Last Updated : Jan 7, 2020, 11:49 AM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.