ETV Bharat / state

அரசு வெளியிட்ட ஆணை எனக்குப் பெருந்தாது:  ஐ.ஜி பொன். மாணிக்கவேல் கடிதம்..! - தலைமைச் செயலருக்கு பொன். மாணிக்கவேல் கடிதம்

சென்னை: தான் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டவர் என்பதால் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணை தனக்கு பொருந்தாது என்று தலைமை செயலருக்கு ஐ.ஜி பொன்மாணிக்கவேல் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாடு அரசு பொன் மாணிக்கவேலுக்கு வெளியிட்ட ஆணை pon manickavel wrote letter tamilnadu chief secretary  pon manickavel  தலைமைச் செயலருக்கு பொன். மாணிக்கவேல் கடிதம்  சிலைக் கடத்தல் தடுப்பு அதிகாரி
pon manickavel wrote letter tamilnadu chief secretary
author img

By

Published : Dec 1, 2019, 4:39 PM IST

சிலை கடத்தல் சிறப்பு பிரிவு அலுவலராக ஓய்வுப்பெற்ற ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் நியமிக்கப்பட்டார். இந்தியாவில் இருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்ட சிலைகள் இவரது பதவி காலத்தில் இந்தியாவுக்கு மீட்டு கொண்டு வரபட்டன. சிலை கடத்தலில் பல முக்கிய அலுவலர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு உள்ளது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் அவரது பதவி காலம் முடிவடைய உள்ள நிலையில், சிலை கடத்தல் சம்பந்தமான ஆவணங்கள் மற்றும் அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு அவருக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில், தமிழ்நாடு தலைமைச் செயலருக்கு கடிதம் ஒன்றை பொன். மாணிக்கவேல் எழுதியுள்ளார்.

அதில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அலுவலராக நீதிமன்றம் தன்னை நியமித்திருப்பதால், தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள ஆணை தனக்கு பொருந்தாது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஆவணங்களை ஒப்படைக்க பொன். மாணிக்கவேலுக்கு அரசு உத்தரவு!

Intro:Body:தான் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டவர் என்பதால் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை தனக்கு பொருந்தாது என்று தலைமை செயலருக்கு பொன்மாணிக்கவேல் கடிதம் எழுதி உள்ளார்.

சிலை கடத்தல் சிறப்பு பிரிவு அதிகாரியாக ஓய்வு பெற்ற ஐ ஜி பொன். மாணிக்கவேல் நியமிக்கப்பட்டார். இவரது பதவி காலத்தில் வெளிநாட்டில் உள்ள கடத்தல் சிலைகள் இந்தியாவுக்கு மீட்டு கொண்டு வரபட்டன. சிலை கடத்தலில் பல முக்கிய அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு உள்ளது என பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் அவரது பதவி காலம் இன்றோடு முடிவடைய உள்ள நிலையில் சிலை கடத்தல் சம்பந்தமான ஆவணங்கள் மற்றும் அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு இவருக்கு தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில் தமிழக தலைமை செயலருக்கு கடிதம் ஒன்றை பொன். மாணிக்கவேல் எழுதி உள்ளார். . அதில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக நீதிமன்றத்தால் தான்
நியமிக்கப் பட்டதால் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள ஆணை தனக்கு பொருந்தாது என குறிப்பிட்டுள்ளார். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.