ETV Bharat / state

காணாமல்போன பள்ளி மாணவி: காரணம் இதுதான்! - கண்டுப்பிடிப்பு

சென்னை: காணாமல்போன சிறுமி ஒருவரை காவல் துறையினர் சிலமணி நேரத்தில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.

child recovery
author img

By

Published : Aug 2, 2019, 10:28 AM IST

சென்னை அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கத்தைச் சேர்ந்தவர் தாமோதரன். இவரது மகள் பவித்ரா. இவர் வீட்டின் அருகே உள்ள தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்துவருகிறார்.

இவர் நேற்று (ஆக.1) வழக்கம்போல் பள்ளி முடித்து வீடு திரும்பியுள்ளார். வீட்டில் தாயார் பள்ளியில் கொடுக்கப்பட்ட வீட்டுப் பாடத்தை படிக்கச் சொல்லி பவித்ராவை கண்டித்துள்ளார்.

இதனால் மனமுடைந்த சிறுமி வீட்டிலிருந்து மாயமானார். அக்கம் பக்கத்தில் தேடிய பெற்றோர் பின் உடனடியாக காவல் துறையில் புகார் தெரிவித்தனர்.

காணாமல்போன பள்ளி மாணவியை மீட்ட காவல் துறை

இதனையடுத்து காவல் துறையினர் மாணவியை அவரது வீட்டிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் மீட்டனர். பின்னர் அம்பத்தூர் காவல் துணை ஆணையர் முன்னிலையில் பெற்றோரிடம் சிறுமியை காவல் துறையினர் ஒப்படைத்தனர்.

Intro:சென்னை அம்பத்தூர் அருகே அயப்பாக்கத்தில் மாயமான 4 ஆம்  வகுப்பு மாணவி ஒரு மணி நேரத்தில் மீட்டது காவல்துறைBody:சென்னை அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கத்தை சேர்ந்தவர் தாமோதரன் இவரது மூத்த மகள் (பவித்ரா/8) அருகே உள்ள தனியார் பள்ளியில் 4 ம் வகுப்பு பயின்று வருகிறார். இன்று வழக்கம் போல பள்ளி முடித்து வீட்டிற்கு வந்துள்ளார். பள்ளியில் கொடுக்கப்பட்ட வீட்டு பாடத்தை படிக்க சொல்லி அவரது தாய் மாணவியை கண்டித்துள்ளார்,இதனால் மனமுடைந்த சிறுமி வீட்டில் இருந்து மாயமானார்.பின்னர் அவரது பெற்றோர் காணவில்லை என அறிந்து பதரிப்போயினர்.அக்கம் பக்கத்தில் தேடிய மாணவியின் பெற்றோர் உடனடியாக திருமுல்லைவாயில் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதனை அடுத்து காவல்துறையினர் மாணவியை அவரது வீட்டில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருந்து மீட்டனர்.பின்னர் அம்பத்தூர் காவல் மாவட்ட துனை ஆணையர் ஈஸ்வரன் முன்னிலையில் அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.வீட்டுப்பாடம் எழுதாத மாணவியை பெற்றோர் கண்டித்ததால் கோவத்தில்  இரண்டு கிலோமீட்டர் நடந்து சென்ற சிறுமியை காவல்துறையினர் மீட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.