ETV Bharat / state

மழைக்காலங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்த ஏற்பாடு - சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்

மழைக் காலங்களை எதிர்கொள்ளும் வகையில், சாலை போக்குவரத்தது நெரிசலுக்கு இடம் தராமல், இயற்கை இடர்பாடுகளில் போக்குவரத்துக்கு சிரமமின்றி, ஒழுங்குபடுத்த திட்டமிட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

மழை காலங்களை எதிர்கொள்ள காவல்துறை தயார் நிலையில் உள்ளது- காவல் ஆணையர் சங்கர் ஜிவால்

author img

By

Published : Aug 3, 2022, 12:55 PM IST

சென்னை: பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் ஏற்பாடு செய்திருந்த பள்ளி மாணவ, மாணவிகளின் பங்களிப்போடு,"சாலை பாதுகாப்பு ரோந்தை (Road Safety Patrol) துவக்கி வைத்து, Super Kit COP Card என்ற புதிய திட்டத்தையும் சென்னை மாநகர காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் சென்னை மாநகர போக்குவரத்து காவல் துறைகூடுதல் ஆணையர் கபில் குமார் சவாகர் RSP சாலை பாதுகாப்பு களப்பணியாளர்கள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சங்கர் ஜிவால், "சாலை பாதுகாப்பு அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டு நகரின் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பது தொடர்பாகவும் சாலை விதிமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடிப்பதற்கு ஏதுவாகவும், RSP மாணவர்கள் காவல்துறையுடன் இணைத்து பல்வேறு விதத்தில் பணியாற்றி வருகிறது.

மாணவர்களின் இந்த பங்களிப்பால் நகரின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல்கள் பெருமளவில் குறைந்துள்ளது. எதிர்வரும் மழைக் காலங்களை எதிர்கொள்ளும் வகையில் சாலை போக்குவரத்தது நெரிசலுக்கு இடம் தராமல், இயற்கை இடர்பாடுகளில் போக்குவரத்துக்கு சிரமமின்றி, ஒழுங்குபடுத்தவும் திட்டமிட்டுள்ளோம்.

மழைக் காலங்களுக்கு முன்பாக மேற்கொள்ள வேண்டிய காவல்துறையின் அனைத்து முன்னெச்சரிக்கை பணிகளையும் வேகப்படுத்தி முன்ஏற்பாடுகள் முழுவீச்சில் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: கன்னியாகுமரியில் தொடர் மழை - 10 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.