ETV Bharat / state

ஊரடங்கை கடுமையாகப்  கடைப்பிடிக்க வேண்டும் - முதலமைச்சருக்கு பிரதமர் அறிவுறுத்தல்

சென்னை: ஊரடங்கு உத்தரவினை கடுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் அறிவுறுத்தியுள்ளார்.

PM instructed Tamil Nadu Chief Minister to strictly adhere to the curfew.

author img

By

Published : Mar 27, 2020, 11:45 AM IST

Updated : Mar 27, 2020, 11:57 AM IST

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும்விதமாக நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவினை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இந்நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு பேசினார்.

PM instructed Tamil Nadu Chief Minister to strictly adhere to the curfew.
செய்தி அறிக்கை

அப்போது, நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு கடுமையாகப் பின்பற்றப்பட வேண்டும் எனவும், பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், தமிழ்நாட்டின் நிதி நிலவரம், சட்டம் ஒழுங்கு குறித்தும் பிரதமர் கேட்டறிந்தார்.

இதையும் படிங்க: 'அரசின் நிதி தொகுப்பு ஏழைகளை பாதுகாக்கும்'- பிரதமர் நரேந்திர மோடி

Last Updated : Mar 27, 2020, 11:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.