ETV Bharat / state

மீண்டும் அதிகரிக்கும் கரோனா பரவல் - புதிதாக 219 பேர் பாதிப்பு... மக்களே உஷார்... - தமிழ்நாட்டில் நேற்று 219 பேருக்கு கரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கரோனா பரவல் அதிகரித்து வருவதால் , மக்கள் தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

corona spread
கரோனா பரவல்
author img

By

Published : Jun 11, 2022, 8:24 AM IST

தமிழ்நாட்டில் நேற்று 219 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 13,180 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் இந்த பாதிப்பு எண்ணிக்கை பதிவாகி உள்ளது.

சென்னையில் 129 பேருக்கும் , செங்கல்பட்டில் 41 பேருக்கும் , திருவள்ளூரில் 11 பேருக்கும் , கோவை மற்றும் கரூரில் தலா 9 பேருக்கும் , காஞ்சிபுரத்தில் 5 பேருக்கும் , திருச்சியில் 3 பேருக்கும், சேலம் மற்றும் நெல்லையில் 2 பேருக்கும் , நீலகிரி , சிவகங்கை , திருப்பூர் , ஈரோடு ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் , விமானத்தில் வந்தவர்களில் 4 பேருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை ஆயிரத்து 159 ஆக உயர்ந்துள்ளது. கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் மக்களை தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஒமைக்ரான்.. ஸ்ரீபெரும்புதூரில் 2 மாணவர்கள் பாதிப்பு.. மக்களே உஷார்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.