ETV Bharat / state

இரண்டாம் நாளாக 100ஐ கடந்த கரோனா உயிரிழப்பு! - சளி பரிசோதனை

சென்னை: தமிழ்நாட்டில் இன்று (ஆகஸ்ட் 4) ஐந்தாயிரத்து 63 பேருக்கு புதிதாக கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இரண்டாவது நாளாக 100 பேருக்கு மேல் தொற்றால் உயிரிழந்தனர்.

 Over a hundred corona deaths on the second day in tamilnadu
Over a hundred corona deaths on the second day in tamilnadu
author img

By

Published : Aug 4, 2020, 8:41 PM IST

இது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், தமிழ்நாட்டில் முன்னதாகவே இருந்த பரிசோதனை மையங்களுடன் கூடுதலாக மூன்று பரிசோதனை மையங்களுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அனுமதி அளித்துள்ளது. இதனால் மாநிலத்தில் பரிசோதனை மையங்கள் 125ஆக அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் புதிதாக 52 ஆயிரத்து 955 நபர்களுக்கு சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் தமிழ்நாட்டிலிருந்த ஐந்தாயிரத்து 35 நபர்களுக்கும், நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு திரும்பிய 28 நபர்களுக்கும் என மொத்தம் ஐந்தாயிரத்து 63 நபர்களுக்கு புதிதாக நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 27 லட்சத்து 86 ஆயிரத்து 250 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 2 லட்சத்து 68 ஆயிரத்து 285 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் தற்போது 55 ஆயிரத்து 152 நபர்கள் மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் இன்று ஒரே நாளில் ஆறாயிரத்து 501 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 8 ஆயிரத்து 784 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றவர்களில் சிகிச்சை பலனின்றி இன்று 108 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, இறந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 349ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விவரம்...

சென்னை - 1,04,027

செங்கல்பட்டு - 15,917

திருவள்ளூர் - 15,096

மதுரை - 11487

காஞ்சிபுரம் - 10303

விருதுநகர் - 9269

தூத்துக்குடி - 8035

திருவண்ணாமலை - 6793

வேலூர் - 6526

தேனி - 6261

ராணிப்பேட்டை - 5930

திருநெல்வேலி - 5797

கோயம்புத்தூர் - 5688

கன்னியாகுமரி - 5435

திருச்சிராப்பள்ளி - 4603

விழுப்புரம் - 4162

கள்ளக்குறிச்சி - 4055

சேலம் - 3931

கடலூர் - 3846

ராமநாதபுரம் - 3449

தஞ்சாவூர் - 3243

திண்டுக்கல் - 3131

சிவகங்கை - 2677

புதுக்கோட்டை - 2514

தென்காசி - 2443

திருவாரூர் - 1830

திருப்பத்தூர் - 1344

கிருஷ்ணகிரி - 1196

அரியலூர் -1094

திருப்பூர் - 1000

நாகப்பட்டினம் - 873

நீலகிரி - 863

நாமக்கல் - 835

தருமபுரி - 791

ஈரோடு - 789

கரூர் - 602

பெரம்பலூர் - 547

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 844

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 633

ரயில் மூலம் வந்தவர்கள் - 426

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.