ETV Bharat / state

ஒற்றைத் தலைமை கேட்ட ராஜன் செல்லப்பா: ஓபிஎஸ் பதில்!

சென்னை: அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என ராஜன் செல்லப்பா பேசியதற்கு துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் பதிலளித்துள்ளார்.

ஓபிஎஸ்
author img

By

Published : Jun 8, 2019, 12:13 PM IST

அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் எனவும், மக்களவைத் தேர்தலில் பெற்ற தோல்வி குறித்து ஆலோசிப்பதற்கு பொதுக்குழுவைக் கூட்டாதது ஏன் எனவும் ராஜன் செல்லப்பா பேசியது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ்

இது குறித்து துணை முதலமைச்சர் ஒ. பன்னீர் செல்வத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், சட்டப்பேரவை உறுப்பினர் ராஜன் செல்லப்பா பேசியது பற்றி முழுமையாக தெரிந்துகொண்ட பின் பதிலளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.