ETV Bharat / state

வாக்குச்சாவடி முகவர்களுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் வேண்டுகோள்! - முதல்வர் பழனிச்சாமி

சென்னை: வாக்கு எண்ணிக்கை மையங்களில் முகவர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் உடன்பிறப்புகள் கவனத்துடனும், விழிப்புடனும் பணியாற்றி வெற்றிக் கனியை சிந்தாமல், சிதறாமல் பெற வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Ops - eps letter to booth agents
author img

By

Published : May 21, 2019, 3:14 PM IST

அதிமுகவின் சார்பில் அனைத்துத் தொகுதிகளிலும் நியமிக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிக்கை மூலமாக கூறியுள்ளதாவது:

வாக்கு எண்ணிக்கை நாளான மே 23ஆம் தேதியன்று காலை 6மணிக்கே வாக்குச்சாவடிக்கு சென்று விட வேண்டும். வாக்கு இயந்திரங்களில் வைக்கப்பட்டுள்ள சீல் முறையாக உள்ளதா என உறுதி செய்ய வேண்டும், பதிவான வாக்குகளும், எண்ணிக்கையில் காட்டும் வாக்குகளும் சரியாக உள்ளனவா என கண்காணிக்க வேண்டும்.

வாக்கு எண்ணிக்கை மையங்களில் முகவர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் உடன்பிறப்புகள் கவனத்துடனும், விழிப்புடனும் பணியாற்றி வெற்றிக் கனியை சிந்தாமல், சிதறாமல் பெற வேண்டும்.

இது, ஜனநாயக பயிர் தழைத்தோங்க நாம் ஆற்ற வேண்டிய இன்றியமையாத கடமை என்பதை நினைவில் கொண்டு பணியாற்ற வேண்டும்" என வேண்டுகோள் விடுத்தனர்.

ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 21.05.19

வாக்கு எண்ணிக்கை மையங்களில் முகவர்களாக நியமிக்கப்பட்டிருப்பவர்கள் கவனத்துடனும், விழிப்புடனும் பணியாற்றவேண்டும்; அதிமுக முகவர்களுக்கு ஒ.பி.எஸ் - இ.பி.எஸ் கோரிக்கை...

அதிமுகவின் சார்பில் அனைத்து தொகுதிகளிலும் நியமிக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கு முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஒ.பி.எஸ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
வாக்கு எண்ணிக்கை நாளான 23ம் தேதியன்று காலை 6மணிக்கே சென்று விட வேண்டும், வாக்கு இயந்திரங்களில் வைக்கப்பட்டுள்ள சீல் முறையாக உள்ளனவா என உறுதி செய்ய வேண்டும், பதிவான வாக்குகளும், எண்ணிக்கையில் காட்டும் வாக்குகளும் சரியாக உள்ளனவா என கண்காணிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகள் வழங்கியிருப்பதோடு..
வாக்கு எண்ணிக்கை மையங்களில் முகவர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் உடன்பிறப்புகள் கவனத்துடனும், விழிப்புடனும் பணியாற்றி வெற்றிக் கனியை சிந்தாமல், சிதறாமல் பெற வேண்டும், இது, ஜனநாயக பயிர் தழைத்தோங்க நாம் ஆற்ற வேண்டிய இன்றியமையாத கடமை என்பதை நினைவில் கொண்டு பணியாற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்..
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.