ETV Bharat / state

அதிமுக சீனியர் மதுசூதனனிடம் ஓபிஎஸ் நலம் விசாரிப்பு! - madusudhanan

சென்னை: அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனை நேரில் சந்தித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நலம் விசாரித்தார்.

மதுசூதனனிடம் ஓ.பி.எஸ் நலம் விசாரிப்பு
author img

By

Published : Jun 6, 2019, 10:00 AM IST

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொற்றுநோய் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சைக்குப்பின் தற்போது வீட்டில் ஓய்வு பெற்று வருகிறார். இதனையடுத்து, நேற்று(புதன்கிழமை) சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்குத் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.

மதுசூதனனிடம் ஓபிஎஸ் நலம் விசாரிப்பு

Intro:துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் அவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்

Body:அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் சில நாட்களுக்கு முன்பு தொற்றுநோய் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் சிகிச்சைக்குப்பின் வீட்டில் ஓய்வு பெற்று வருகிறார்

இதனையடுத்து இன்று சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் வருவாய்த் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் ஆகியோர் நேரில் சென்று நலம் குறித்து விசாரித்தனர் அரை மணி நேரம் நடந்த சந்திப்புக்குப் பின் வெளியே வந்த துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது அவர் மருத்துவமனையில் இருந்தபோது சூழ்நிலை காரணமாக வர இயலாததால் தற்போது வந்து சந்திப்பதாக தெரிவித்தார்

Conclusion:துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் அவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.