ETV Bharat / state

#Anna111 அண்ணா பிறந்தநாள்- ஸ்டாலின் மரியாதை - talin tribute annadurai statue

சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 111வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் அவரது திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

#Anna111
author img

By

Published : Sep 15, 2019, 2:06 PM IST

சென்னை வள்ளுவர் கோட்டத்திலுள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை தெலுத்தினார்.

அதையடுத்து, திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் அவரது உருவப்படத்திற்கு கீழ் அமைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

#Anna111 ஸ்டாலின் மரியாதை

இந்நிகழ்வில், திமுக எம்.பி டி.ஆர். பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, எம்.பி. கலாநிதி, வீராசாமி, எம்எல்ஏ ஜெ. அன்பழகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Intro:காஞ்சிபுரம்
15.09.2019

தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 111வது பிறந்த நாளையொட்டி அவரது நினைவு இல்லத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு தமிழக ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் மற்றும் மாவட்ட ஆட்சியர் பொன்னையா மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்..

Body:தமிழக முன்னாள் முதல்வரும் திராவிட முன்னேற்ற கழக இயக்கத்தின் நிறுவனரும் ஆனபேரறிஞர் அண்ணாவின் 111வது பிறந்த நாளையொட்டி காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள அண்ணா நினைவு இல்லத்தில் உள்ள திருஉருவ சிலைக்கு தமிழக ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா உள்ளிட்டோர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் .Conclusion:மேலும் அதிமுக சார்பில் மேற்கு மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் கணேசன் திமுக சார்பில் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட செயலாளருமான கா சுந்தர் மற்றும் பிற கட்சி பிரமுகர்கள் பொதுமக்கள் என பலர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்...
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.