ETV Bharat / state

ட்விட்டரில் ட்ரெண்டாகும் மாரிதாஸ் யார்?

சென்னை: திமுகவை விமர்சித்து வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட மாரிதாஸ் தற்போது ட்வீட்டரில் ட்ரெண்டாகி வருகிறார்.

ட்வீட்டரில் டிரண்டாகும் மாரிதாஸ் யார்?
author img

By

Published : Aug 27, 2019, 7:23 PM IST

Updated : Aug 27, 2019, 8:03 PM IST

காஷ்மீர் விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாடு குறித்து, மோடி ஆதரவாளராக சமூக வலைத்தளங்களில் கூறப்படும் மாரிதாஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அதில், திமுகவை தடை செய்ய வேண்டும் என்றும், 370ஆம் சட்டப்பிரிவு நீக்கப்பட்டதால் திமுகவின் நிலைப்பாடு ஹிஸ்புதின், லஷ்கர் இ தொய்பா ஆகிய பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக இருக்கின்றது எனவும் அவரது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு எதிர்ப்பும், ஆதரவும் எழுந்தது.

இதனையடுத்து திமுக குறித்து மாரிதாஸ் தவறான கருத்துக்களை கூறி வருவதாக காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் அக்கட்சி புகார் அளித்தது.

ட்வீட்டரில் டிரண்டாகும் மாரிதாஸ் யார்?
ட்வீட்டரில் டிரண்டாகும் மாரிதாஸ் யார்?

இந்நிலையில் தற்போது ட்விட்டரில் #ISupportMaridhas என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் இரண்டாம் இடமும், தமிழ்நாடு அளவில் முதலிடத்திலும் உள்ளது. அதேபோல், மாரிதாஸூக்கு எதிராக #MentalMaridhas என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்டாகிவருகிறது.

Intro:Body:

I SUPPORT MARIDASS TWITTER TRENDING 

Conclusion:
Last Updated : Aug 27, 2019, 8:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.