ETV Bharat / state

மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு - மின்வாரிய பராமரிப்பு பணிகள்

சென்னை: மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக இன்று சென்னையில் சில இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியம்
தமிழ்நாடு மின்சார வாரியம்
author img

By

Published : Jul 18, 2020, 12:07 AM IST

சென்னையில் இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் எனவும் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் எனவும் மின்சார வாரியம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் தடை செய்யப்படும் பகுதிகள்;

சேலையூர் பகுதி :
படுவன்சேரி பகுதி, சதாசிவம் நகர், பெரியார் நகர், முல்லை நகர், மாடம்பாக்கம் ராதா நகர், எ.எல்.எஸ் நகர் முழுவதும், பரசுவானத் ஆவென்யூ, எ.எஸ்.கே நகர், அம்பாள் நகர், காந்தி நகர், யஸ்வந்த் நகர், புவேனேஷ்வரி நகர், கிரைட்டர் கைலாஷ் நகர், பாக்கியலட்சுமி நகர், பத்மாவதி நகர், ஜல்வேயூ வியார், ஆண்டாள் நகர், திருமலை நகர், திருமகள் நகர், ஜெய்வந்தாபுரம், பார்வதிநகர் தெற்கு, பத்மாவதி நகர் விரிவு, மாடம்பாக்கம் மெயில் ரோடு பகுதி.

பல்லாவரம் பகுதி :
பழைய சந்தை ரோடு பகுதி, சர்ச் ரோடு, பம்மல் மெயின் ரோடு, முகில் அரி, கிருஷ்ணா நகர், பிருந்தாவன் காலனி, மஸ்தான் சாகில் தெரு, யாஸ்கின் தெரு, மீனாட்சி நகர் மற்றும் செக்ரட்ரியேட் காலனி.

பல்லாவரம் தர்கா ரோடு பகுதி :
கம்பர் தெரு, பிராமின் தெரு, திருச்செந்துhர் நகர், பல்லவா கார்டன், கார்டன் உட்ராப் நகர், திருத்தனி நகர், பெருமாள் நகர் மெயின் ரோடு, எம்.கே. நகர் (ஒரு பகுதி), ஏ.ஜி.எஸ் காலனி மற்றும் 200 அடி ரோடு.

அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதி :
அம்பத்தூர் தொழிற்பேட்டை-சௌத் பேஸ், முகப்பேர் தொழிற்பேட்டை, வெள்ளாளர் தெரு, அம்பத்தூர் தொழிற்போட்டை 1, 2ஆவது மெயின் ரோடு, சதர்ன் அவென்யூ ரோடு மற்றும் 2ஆவது மெயின் ரோடு, ரெட்டி தெரு, தெற்கு ரெட்டி தெரு, கவரை தெரு, முனுசாமி தெரு, எஸ்.எஸ்.ஓ.ஏ.கட்டடம், கல்யாணி எஸ்டேட், நடேசன் தெரு.

தாம்பரம் காந்திநர் பகுதி : ஜெயராம் தெரு, தங்கையா தெரு, பாலகுரு தெரு, முத்துபழனியப்பா தெரு, காந்தி நகர், திருவள்ளுவர் தெரு, பெரியார் நகர், ஸ்ரீனிவாசா காலனி, பி.பி அம்மன் கோயில் தெரு, எம்.ஜி.ஆர் ரோடு, டில்லி தெரு, சொங்குவேல் தெரு, பந்து தெரு.

தாம்பரம் பொழிச்சலூர் பகுதி : திருநகர், பத்மநாப நகர், காணமணி நகர், பாவனி நகர், பி.சி.எஸ் காலனி, ராஜேஸ்வரி நகர், ஈ.சி.டி.வி நகர், பசும்பொன் நகர், கிரிகோரி தெரு, சேக்கிழார் தெரு, உதயமூர்த்தி தெரு, பாலாஜி நகர் பகுதி, ராகவேந்திரா நகர் மெயின் ரோடு.

மாடம்பாக்கம் பகுதி :
விக்டோரியா பார்ம், ராகேஷ் சர்மா நகர், குறிஞ்சி நகர், படுவன்சேரி கிராமம், அகரம்தன் கிராமம், அகரம் மெயின் ரோடு, கோவிலஞ்சேரி,
தம்பரம் ராதா நகர் பகுதி : சர்ச் ரோடு, நாடியு ஷாப் ரோடு, கணபதிபுரம் மெயின் ரோடு, பஞ்சாயத்து காலனி, விஸ்வநாதன் தெரு, ஏரிக்கரை தெரு, நாகத்தும்மன் கோயில் தெரு, சுகுனா காலனி, மணிநாயகர் தெரு, சன்னதி தெரு, செல்வராஜ் தெரு, வெங்கடேஷ்வரா தெரு, பழனியாண்டவர் தெரு மற்றும் கணபதிபுரம் பகுதி.

தாம்பரம் அஸ்தினாபுரம் பகுதி : காக்கிலஞ்சாவடி, கிரண்ட் சதர்ன் டிரங்க் ரோடு, எஸ்.பி.ஐ காலனி, புருஷோத்தமன் நகர் பகுதி, கஜலட்சுமி நகர், என்.எஸ்.ஆர் ரோடு, குமரன்குன்றம் பகுதிகள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.