ETV Bharat / state

ETV Exclusive: ஆளுநர் மாளிகை பெட்ரோல் குண்டு விவகாரம் என்ஐஏ-க்கு மாற்ற உள்ளதாக பிரத்யேக தகவல்! - Tamilnadu Governor Home attack

NIA to take over the case of Molotov cocktail attack outside TN Raj Bhavan: தமிழ்நாடு ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கை என்.ஐ.ஏ விசாரணைக்கு எடுத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 28, 2023, 12:59 PM IST

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கை என்.ஐ.ஏ விசாரணைக்கு எடுத்துள்ளதாகவும், மத்திய அரசு இந்த விவகாரத்தை தானாக முன் வந்து தமிழ்நாட்டு காவல்துறையினரிடம் உள்ள வழக்கை, என்.ஐ.ஏ-க்கு மாற்றியுள்ளதாக ஈடிவி பாரத் செய்திகளுக்கு பிரத்யேக தகவல் கிடைத்துள்ளது. மேலும், வெடி பொருட்கள் சம்பந்தமான வழக்குகள் என்.ஐ.ஏ சட்டத்தின் கீழ் வருவதால், இந்த வழக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பாஜகவின் நால்வர் குழு சென்னை வருகை; ஆளுநரைச் சந்திக்க உள்ளதாக சதானந்த கவுடா தகவல்!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.