1. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மதுபான கடைகள் இன்றுமுதல் (ஏப். 4) மூன்று நாள்களுக்கு மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
![மதுமானக் கடை மூடல்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11271328_aaaa.jpg)
2. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான பரப்புரை இன்று (ஏப். 4) மாலையுடன் முடிவடைகிறது.
![பரப்புரை இன்று மாலை நிறைவு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11271328_aa.jpg)
3. சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் இன்று (ஏப். 4) பரப்புரையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிறைவுசெய்கிறார்.
![பரப்புரையை நிறைவு செய்கிறார் முதலமைச்சர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11271328_a.jpg)
4. இன்று மாலை தேர்தல் பரப்புரை முடிய இருக்கும் நிலையில் வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
![மாநகராட்சி அறிவிப்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11271328_aaa.jpg)