ETV Bharat / state

தினமும் பால் திருடிய இளைஞர் கைது! - தேனாம்பேட்டை 50 லிட்டர் பால் திருட்டு

சென்னை: தேனாம்பேட்டை அருகே தினமும் 50 லிட்டர் பால் திருடிய நபரை கையும் களவமுமாகப் பிடித்து பொது மக்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

near-teynampet-youngster-who-stole-50-litres-milk-caught-by-police
தினமும் பால் திருடிய இளைஞர் கைது!
author img

By

Published : Dec 30, 2019, 12:55 PM IST

சென்னை தேனாம்பேட்டை பகுதியில் பால் வணிகத்தில் ஈடுபட்டுவரும் பால் முகவரும், தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் மாநில பொருளாளருமான காமராஜின் கடையில் இருந்து தினசரி சுமார் 50 லிட்டர் வரை பாலினை திருடப்பட்டு கண்ணம்மா பேட்டையில் உள்ள ஒரு மளிகை கடைக்கு தொடர்ந்து கொடுக்கப்பட்டு வந்துள்ளது.

near teynampet youngster who stole 50 litres milk caught by police
காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார்

இந்நிலையில், தினமும் இந்தத் திருட்டை செய்துவந்த பாலாஜி என்பவரை நேற்று அதிகாலையில் கையும் களவுமாக பிடித்த பொதுமக்கள் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இதையடுத்து, திருட்டுப் பால் என தெரிந்தும் அந்த திருடனிடமிருந்து தினசரி பாலினை வாங்கிய அந்த வியாபாரி மீது மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதால் இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஏடிஎம் கொள்ளை முயற்சி தோல்வி - மிளகாய் பொடியை தூவிச்சென்ற கொள்ளையர்கள்

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 29.12.19

தினமும் 50 லிட்டர் பால் திருடிய நபரை கையும் களவமுமாக பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த பொதுமக்கள்..

சென்னை, தேனாம்பேட்டை பகுதியில் பால் வணிகத்தில் ஈடுபட்டு வரும் பால் முகவரும், தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் மாநில பொருளாளருமான காமராஜின் கடையில் இருந்து தினசரி சுமார் 50லிட்டர் வரை பாலினை திருடி, திருடிய பாலினை கண்ணம்மா பேட்டையில் உள்ள ஒரு மளிகை கடைக்கு தொடர்ந்து கொடுத்து வந்த பாலாஜி என்பவரை இன்று அதிகாலையில் கையும் களவுமாக பிடித்து தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

மேலும் திருட்டுப் பால் என தெரிந்தும் அந்த திருடனிமிருந்து தினசரி பாலினை வாங்கிய அந்த வியாபாரி மீது மாம்பலம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதால் இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்..

tn_che_01_milk_thief_caught_by_general_public_script_7204894

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.