ETV Bharat / state

'முறைகேடாக வெளிமாநிலத்தவர்கள் சேர்க்கை' - திமுக எம்எல்ஏ குற்றச்சாட்டு - Palanivel Thiagarajan

சென்னை: நீட் கலந்தாய்வுகளில் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களே தமிழ்நாட்டிலுள்ள மருத்துவக் கல்லூரிகளில் அதிகளவில் சேர்வதாக மதுரை தொகுதி திமுக எம்எல்ஏ பழனிவேல் தியாகராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

பழனிவேல் தியாகராஜன்
author img

By

Published : Jul 10, 2019, 5:13 PM IST

நீட் தரவரிசை பட்டியலில் பிறப்பிட சான்றிதழ் முறைகேடு தொடர்பாக திமுக எம்.எல்.ஏ பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். பின்னர் இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இதேபோல் 2017ஆம் ஆண்டில் வெளிமாநிலத்தினர் போலி இருப்பிடச் சான்றிதழ்களைக் கொண்டு தமிழ்நாட்டு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்தனர். தற்போதும் அதே போன்ற நிலை உருவாகி உள்ளது. பிற மாநில மாணவர்கள் தமிழ்நாட்டு மாணவர்களின் இடங்களைப் பிடித்துவிடாத நிலையை உருவாக்க வேண்டும். அதுமட்டுமின்றி இதுபோன்ற மோசடியில் ஈடுபடுவோர் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் கோரிக்கை விடுத்தார்.

Intro:nullBody:நீட் தரவரிசை பட்டியலில் பிறப்பிட சான்றிதழ் முறைகேடு தொடர்பாக திமுக எம்.எல்.ஏ பழனிவேல் தியாகராஜன் சட்ட பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார்.

பின்னர் திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களிடம் கூறும்போது, நீட் கலந்தாய்வில் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் உள்ளே வருகிறார்கள் என்று நேற்று மனு அளித்த நிலையில் இன்று கவன ஈர்ப்பு கொண்டு தீர்மானம் கொண்டு வந்துள்ளோம் என்றார்.

மேலும் 2017ம் ஆண்டில் இதே போல் நடந்தது அதன் பின்னர் மீண்டும் இந்த ஆண்டு அது போல் நிலை உருவாகி உள்ளது என்ற அவர், போலிச் சான்றிதழை வைத்து வெளி மாநிலத்தவர்கள் தமிழகத்திற்கு இடம் பெற முயற்சி செய்து வருகின்றனர் எனக் கூறினார்

இந்நிலையில் இன்று அமைச்சர் கூறும்போது, விசாரணை செய்ய கமிட்டி அமைத்து உள்ளதாக ல் கூறி உள்ளார், ஆனால் அதை உறுதிப்படுத்தி பிற மாநில மாணவர்கள் தமிழக இடங்களை பிடித்துவிடாத நிலையை உருவாக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி இதுபோன்ற மோசடியில் ஈடுபடுவோர் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.