ETV Bharat / state

'திராவிடம் என்பதே சமஸ்கிருத சொல்' - திருமாவுக்கு அமைச்சர் பதில்! - தமிழக தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேட்டி

சென்னை: 'இந்து சமய அறநிலையத் துறையை நீக்கிவிட்டு திராவிட அறநிலையத் துறை என்று வைக்க வேண்டும்' என்ற திருமாவளவனின் கருத்துக்கு அமைச்சர் கே. பாண்டியராஜன் பதிலளித்துள்ளார்.

தமிழக தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேட்டி
author img

By

Published : Sep 4, 2019, 11:36 AM IST

Updated : Sep 4, 2019, 11:55 AM IST

சென்னை திருவான்மியூர் பகுதியில் தனியார் நிறுவனத்தால் ஐந்து நாட்கள் நடைபெறும் பதினோராவது கதக்களி தொடக்க விழாவில் தமிழ் ஆட்சி மொழி தமிழ்ப்பண்பாடுத் துறை அமைச்சர் கே. பாண்டியராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கலை, பண்பாடு ஆகியவற்றை வளர்க்கும் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு உறுதுணையாக இருக்கும் என்றார்.

ரஷ்யாவில் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்று வந்த இளவேனில் வாலறிவன் என்ற மாணவியை வரவேற்க எந்த அமைச்சரும் முன் வரவில்லையே...? என்ற கேள்விக்கு, "இளவேனில் வாலறிவன் வருகின்ற செய்தி யாருக்கும் தெரியாது. தெரிந்திருந்தால் அமைச்சர்கள் நிச்சயம் சென்றிருப்பார்கள். அவர்களை 24 மணி நேரத்திற்குள் நான் சந்திப்பேன்" என பதில் அளித்தார்.

தமிழக தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேட்டி

இந்து அறநிலையத் துறையை நீக்கிவிட்டு திராவிட அறநிலையத் துறை என்று வைக்க வேண்டும் என்ற திருமாவளவன் கருத்துக்கு, 'திராவிடம் என்பதே ஒரு சமஸ்கிருதச் சொல் - அதற்குப் பதிலாக பாரத அறநிலையத் துறை என்று வேண்டுமானால் பெயர் வைத்துக் கொள்ளலாம்' என கே. பாண்டியராஜன் பதிலளித்தார்.

Intro:இந்து அறநிலையத்துறை என்ற பெயருக்கு பதில் பாரத அறநிலையத்துறை சூட்டாளம்Body:சென்னை திருவான்மியூர் பகுதியில் குருசேத்திரம் நிறுவனத்தால் ஐந்து நாட்கள் நடைபெறும் பதினோராவது கதக்களி தொடக்க விழாவிற்கு தமிழக தொல்லியல் மற்றும் கலை துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலந்துகொண்டு பின் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் கூறுகையில்
குருசேத்திரம் நிர்வாணம் என்பது பல்வேறு ஆண்டுகளாக நடனம் ,கலை ,பாடல்
போன்ற கலைகளை வளர்ப்பதில் சிறப்பாக செயலாற்றி வருகிறது மேலும் இது போன்ற கலை பண்பாடு கலை ஆகியவற்றை வளர்க்கும் நிறுவனங்களுக்கு தமிழக அரசு எப்போதும் முடிந்த உதவியை நிச்சயமாக செய்ய உள்ளதாக தெரிவித்தார்

மேலும் ரஷ்யாவில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்று வந்த இளவெயினி என்ற மாணவியை வரவேற்க யாரும் எந்த அமைச்சரும் முன் வரவில்லையே என்ற பத்திரிகையாளர் கேள்விக்கு இளவேணி வாலறிவன் வருகின்ற செய்தி யாருக்கும் தெரியாது என்றும் தெரிந்திருந்தால் அமைச்சர்கள் நிச்சயம் சென்று இருப்பார்கள் என்றும் மேலும் இதனை பற்றி விளையாட்டு துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளிநாட்டில் இருப்பதால் அவருக்கு செய்தியை தெரிவித்துவிட்டு ஒரே மரியாதையே செய்யப்படும் என்று கூறினார் மேலும் அவர்களை 24 மணி நேரத்திற்குள் தான் சந்தித்து தெரிவிப்பேன் என்றும் அமைச்சர் கூறினார்

தமிழ் பெயர் சூட்டி புத்தக விழாவில் கலந்துகொண்டு திருமாவளவன் பேசுகையில் இந்து அறநிலையத் துறையை நீக்கிவிட்டு திராவிட அறநிலையத்துறை என்று வைக்கவேண்டும் என்று அவரின் பேச்சை குறித்த கருத்துக்கு: திருமாவளவன் பேசி இருப்பது தனக்கு முழுமையாக தெரியாது என்றும் அதை தெரிந்து கொண்ட பின்னே அதைப் பற்றி முழுமையாக பேச முடியும் என்றும் திராவிடம் என்பதே ஒரு சமஸ்கிருத வார்த்தை என்றும் அதற்கு பதிலாக பாரத அறநிலையத்துறை என்றே வைக்கலாம் என்றும் கலை மற்றும் தொழில்துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் கூறினார்Conclusion:
Last Updated : Sep 4, 2019, 11:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.