ராமசாமி படையாட்சியாரின் 102ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள அவரின் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்கள் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
ராமசாமி படையாச்சியார் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை! - திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்
சென்னை: ராமசாமி படையாட்சியாரின் 102ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ராமசாமி படையாட்சியாரின் 102ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள அவரின் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்கள் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Body:ராமசாமி படையாட்சியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்கள் சென்னை கிண்டியில் உள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர் இதில் திராவிட முன்னேற்ற கழக தலைவர் மு க ஸ்டாலின் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்
மேலும் அவருடன் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர்
Conclusion: