ETV Bharat / state

'அரசுப் பள்ளிகளை தத்தெடுக்க முன் வாருங்கள்..!' - செங்கோட்டையன் அழைப்பு - gvt schoold

சென்னை: "முன்னாள் மாணவர்கள், சமூக அக்கறை கொண்ட நிறுவனங்கள் அரசுப் பள்ளியை தத்தெடுக்க முன் வாருங்கள்" என்று அமைச்சர் கெங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

sen
author img

By

Published : May 28, 2019, 11:29 PM IST

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

மாணவர்களின் பள்ளிக்கல்வி இடைநிற்றலைத் தடுத்து அவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்குவதற்கு 14 வகையான பொருட்களை விலையில்லாமல் மாநில அரசு வழங்கி வருகிறது. 2019-20ஆம் ஆண்டில் பள்ளிக் கல்வித்துறையின் வளர்ச்சிக்காக ரூ.28,757.62 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளியில் பயின்று தற்போது பல்வேறு தொழில் நிறுவனங்களில் உயர்ந்த பதவியில் இருக்கும் முன்னாள் மாணவர்களும், தற்பொழுது தொழிலதிபர்களாக உள்ள முன்னாள் மாணவர்களும், சமூக அக்கறைக் கொண்ட நிறுவனங்களும் தங்களது சமூகப் பொறுப்புணர்வு நிதி மூலம் அரசுப் பள்ளிகளை தத்தெடுத்து பள்ளிகளின் உட்கட்டமைப்பு, சுற்றுசுவர், வர்ணம் பூசுதல், இணையதள வசதிகள், சுகாதாரமான கழிவறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள் போன்ற அடிப்படை வசதிகளை செய்து தாருங்கள்.

அரசுப் பள்ளிகளை தத்தெடுக்க விரும்பும் சமூக அக்கறைக் கொண்ட நிறுவனங்களுக்கு எவ்விதத் தடையும் தாமதமும் இன்றி உடனடியாக பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என அரசு அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அரசின் பணியுடன் தங்களின் பணியும் இணையும்போதுதான் கல்வியின் தரம் மேலும் சிறக்கும், வளம் பெறும். எனவே, அனைவரும் வாருங்கள் ஒன்று சேர்ந்து வளமிகு அரசுப் பள்ளிக்கு மேலும் பலம் சேர்க்க கரம் கோர்த்து செயல்படுவோம், என்று கூறப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிக்கு உதவ வாருங்கள்
அமைச்சர் செங்கோட்டையன் அழைப்பு

சென்னை,

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் முன்னாள் மாணவர்கள், சமூக அக்கறை கொண்ட நிறுவனங்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில் கூறியுள்ளதாவது, மாணவர்களின் பள்ளிக்கல்வி இடைநிற்றலைத் தடுத்து அவர்களுக்கு சிறந்தக் கல்வியை வழங்குவதற்கு 14 வகையான பொருட்களை விலையில்லாமல் வழங்கி வருகிறது. 2019-20 ம் ஆண்டில் பள்ளிக்கல்வித்துறையின் வளர்ச்சிக்காக 28,757.62 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளியில் பயின்று தற்போது பல்வேறு தாெழில் நிறுவனங்களில் உயர்ந்த பதவியில் இருக்கும் முன்னாள் மாணவர்களும், தற்பொழுது தொழிலதிபர்களாக உள்ள முன்னாள் மாணவர்களும், சமூக அக்கறைக் கொண்ட நிறுவனங்களும் தங்களது சமூகப்  பொறுப்புணர்வு நிதி மூலம் அரசுப் பள்ளிகளை தத்தெடுத்து பள்ளிகளின் உட்கட்டமைப்பு, சுற்றுசுவர், வர்ணம் பூசுதல், இணையதள வசதிகள், சுகாதாரமான கழிவறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள் போன்ற அடிப்படை வசதிகளை வாருங்கள் என்று இருகரம் கூப்பி அழைக்கிறேன்.

அரசுப் பள்ளிகளை தத்தெடுக்க விரும்பும் சமூக அக்கறைக் கொண்ட நிறுவனங்களுக்கு எவ்விதத் தடையும் தாமதமும் இன்றி உடனடியாக பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. அரசின் பணியுடன் தங்களின் பணியும் இணையும் போது தான் கல்வியின் தரம் மேலும் சிறக்கும், வளம் பெறும். எனவே அனைவரும் வாருங்கள் ஒன்று சேர்ந்து வளமிகு அரசுப் பள்ளிக்கு மேலும் பலம் சேர்க்க கரம் கோர்த்து செயல்படுவோம் என அதில் கூறியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.