ETV Bharat / state

முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த கே.பி. முனுசாமி எம்.பி., - Chennai district News

சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவிடமாக்கியதற்காக முதலமைச்சர் பழனிசாமிக்கு கே.பி. முனுசாமி எம்.பி., நன்றி தெரிவித்தார்.

Minister KP Munusami thanked the Chief Minister

author img

By

Published : Jul 30, 2020, 9:46 AM IST

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா இல்லத்தை ஜெயலலிதா நினைவிடமாக அறிவித்து தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டது.

இதன் காரணமாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்த, கழக துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.பி. முனுசாமி, பூங்கொத்து வழங்கி நன்றியினை தெரிவித்துக்கொண்டார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.