சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்துக்கு சென்ற உணவுத்துறை அமைச்சர் காமராஜ், தனது திருமண நாளையொட்டி அவரது மனைவியுடன் முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
திருமண நாளையொட்டி தன்னை சந்தித்த அமைச்சருக்கும், அவரது இணையருக்கும் முதலமைச்சர் வாழ்த்துக் கூறினார்.