ETV Bharat / state

'ஆளும் கட்சியை தொட்டால்தான் ஆளாக முடியும்...!' - ஜெயக்குமார் பொளேர் - அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பு

சென்னை: ஆளும் தரப்பை தொட்டால்தான் ஆளாக முடியும் என தொடுகிறார்கள். ஆனால் அதிமுகவை தொட்டவர்கள் எல்லாம் கெட்டார்கள் என்பது வரலாறு என அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார்.

jayakumar
author img

By

Published : Sep 23, 2019, 2:35 PM IST

கோவாவில் நடைபெற்ற ஜி.எஸ்.டி. கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் ஜெயக்குமார், இன்று சென்னை திரும்பினார். அப்போது, விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஜிஎஸ்டி கவுன்சில் 37ஆவது கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. தமிழ்நாட்டிற்கு ஜிஎஸ்டி மூலம் ரூ. 4,500 கோடி வர வேண்டி உள்ளது. தமிழ்நாட்டின் பொருளாதாரம் 8.17 விழுக்காடு அளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளது.

திமுகதான் மிகப்பெரிய ஊழல் கட்சி. ஊழல் செய்ததற்காக ஆட்சியே கலைக்கப்பட்ட கட்சி திமுகதான். இடைத்தேர்தலை அதிமுக எதிர்கொண்டு நிச்சயம் வெற்றிபெறும். வேலூர் மக்களவை இடைத்தேர்தலில் தப்பித்தோம் பிழைத்தோம் என்ற அளவில்தான் திமுக வெற்றிபெற்றுள்ளது” என்றார்.

அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பு

மேலும், தனது படத்திற்கு விளம்பரம் தேடவே ஆளும் தரப்பை விஜய் சீண்டுகிறாரா? என்ற கேள்விக்கு, ‘ஆளும் தரப்பை தொட்டால்தான் ஆளாக முடியும் என தொடுகிறார்கள். ஆனால் அதிமுகவை தொட்டவர்கள் எல்லாம் கெட்டார்கள் என்பது வரலாறு. படம் ஓட வேண்டும் என்பதற்காக எங்கள் மீது இதுபோன்ற விமர்சனங்கள் வைக்கப்படுகிறது’ என்று தெரிவித்தார்.

Intro:கோவாவில் நடைபெற்ற ஜி.எஸ்.டி. கூட்டத்தில் கலந்து கொண்டு சென்னை திரும்பிய மீன்வள துறை அமைச்சர் ஜெயக்குமார் விமான நிலையத்தில் பேட்டிBody:கோவாவில் நடைபெற்ற ஜி.எஸ்.டி. கூட்டத்தில் கலந்து கொண்டு சென்னை திரும்பிய மீன்வள துறை அமைச்சர் ஜெயக்குமார் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்திதார் அப்போது பேசிய அவர்

ஜி.எஸ்.டி கவுன்சில் 37ஆவது கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது என்றும்

பொறியல் ஜாப் ஒர்க்களுக்கான ஜி.எஸ்.டி 12% இருந்து 12%ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும்

4500 கோடி ஐ.ஜி.எஸ்.டி மூலம் தமிழகத்திற்கு வர வேண்டி உள்ளது என்றும் கூறினார்

தமிழகத்தில் 8.17% அளவுக்கு தமிழகம் பொருளாதார வளர்ச்சி பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

தி.மு.க தான் மிகப்பெரிய ஊழல் கட்சி என்றும் ஊழல் செய்ததற்காக ஆட்சியே கலைக்கப்பட்ட கட்சி திமுக தான் என்றும் கூறினார்

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத் தேர்தலை மநீமவும் அமமுகவும் புறக்கணித்துள்ளது குறித்த கேள்விக்கு தினகரன், கமல் போன்றவர்கள் ஒரு சீசன் அரசியல் வாதிகள் என்றும்
டிடிவி தேராதா கேஸ் என்பதை நான் முன்கூட்டியே தான் கூறியதாகவும்

இடைத் தேர்தலை அதிமுக எதிர்க்கொண்டு நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றும் தெரிவித்தார்

வேலூர் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் தப்பித்தோம் பிழைத்தோம் என்ற அளவில்தான் திமுக வெற்றி பெற்ற்றுள்ளது என்றும்
கமல்ஹாசன் 5%-7% வாக்குகளை மட்டும்தான் வாங்குவார் என்பதை நான் முன்கூட்டியே கூறியதாகவும் தெரிவித்தார்

தனதுபடத்திற்கு விளம்பரம் தேடவே ஆளும் தரப்பை விஜய் சீண்டுகிறாரா? என்ற கேள்விக்கு

ஆளும் தரப்பை தொட்டால்தான் ஆளாக முடியும் என தொடுகிறார்கள்; ஆனால் அதிமுகவை தொட்டவர்கள் எல்லாம் கெட்டார்கள் என்பது வரலாறு
படம் ஓட வேண்டும் என்பதற்காக எங்கள் மீது இதுபோன்ற விமசனங்கள் வைக்கப்படுகிறது என்று தெரிவித்தார்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.