ETV Bharat / state

விடுமுறையை முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு! - சென்னா மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்

சென்னை: விடுமுறை நாள்களை முன்னிட்டு குறிப்பிட்ட நாள்களில் சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் இரவு 11 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Metro rail service time extension
மெட்ரோ ரயில்
author img

By

Published : Oct 22, 2020, 11:27 PM IST

சென்னை மெட்ரோ ரயில் சேவை காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை இயக்கப்படுகிறது. பண்டிகை கால விடுமுறையை முன்னிட்டு அக்டோபர் 23, 24 ஆகிய தேதிகளில் காலை 7 மணி முதல் இரவு 11 மணிவரை இயக்கப்படும்.

விடுமுறை முடிந்து மக்கள் வீடு திரும்பவதற்காக அக்டோபர் 27 ஆம் தேதி காலை 5.30 மணியிலிருந்து இரவு 11 மணிவரை மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும். அக்டோபர் 29 அன்று ரயில் சேவை காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படும்.

நீட்டிக்கப்பட்ட நேரங்களில் மெட்ரோ ரயில் சேவை பீக் ஹவர் எனப்படும் உச்ச நேரம் இல்லாமல் செயல்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.