ETV Bharat / state

இடஒதுக்கீடு அனைத்து விதத்திலும் நிறைவேற்றப்படும் - மாயாவதி - சென்னை

சென்னை: மத்தியில் பகுஜன் சமாஜ் ஆட்சி அமைத்தால் இட ஒதுக்கீடு அனைத்து விதத்திலும் நிறைவேற்றப்படும் என பகுஜன் சமாஜ்வாதி கட்சித்தலைவர் மாயாவதி உறுதியளித்துள்ளார்.

bagujan samaj party
author img

By

Published : Apr 10, 2019, 10:16 PM IST

Updated : Apr 10, 2019, 10:26 PM IST

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுக பிரச்சார பொதுக்கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் மாயாவதி பேசுகையில்,

"மக்களவை தேர்தலுக்கு ஆதரவு தெரிவிக்க இங்கு வந்துள்ள ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். நடைபெறும் தேர்தலிலும் பாஜக கட்சி ஆர்.எஸ்.எஸ் ஆதரவு, உயர் சாதி சார்ந்து பேசுதல், இந்துக்கள் பிரிவினை போன்றவற்றால் தோல்வி அடையும். இப்போது கூட காவலாளி என்று கூறி பாஜகவினர் எவ்வளவு முயற்சி எடுத்தாலும் அவர்கள் வெற்றி பெற சிறிய அளவு கூட வாய்ப்பு இல்லை.

கடந்த தேர்தலில் போட்டியிட்டு வென்ற மோடி, ஆட்சிக்கு வந்த பிறகு ஏழைகள், தலித்துக்களுக்கு எதிராகவும், இஸ்லாமியர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுத்து வந்தார். அவர்கள் நிலங்கள் அபகரிக்கப்பட்டன. மோடி தன் குறைகளை மறைக்க பொய் கூறி மக்களை திசை திருப்பி வருகிறார். புல்வாமா தாக்குதலில் கூட தேர்தல் பரப்புரையில்தான் இருந்தார். மோடி பெரும் பணக்காரர்களுக்கு காவலாளி. தன் கட்சியின் பிரச்னை குறித்துதான் மோடிக்கு கவலை. நடைபெற்ற பாஜக, காங்கிரஸ் ஆட்சிகளில் தலித்துகளுக்கு முன்னுரிமை வழங்கவில்லை. இப்போது கூட வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் இட ஒதுக்கீடு பற்றி அறிவிப்பு இல்லை.

சுதந்திரம் அடைந்த நாள் முதல் காங்கிரஸ், பாஜக கட்சிகள் தலித்துகளுக்கு எதிராக ஆட்சி செய்து வருகின்றன. இத்தனை ஆண்டுகள் அதை நாம் பொறுத்து கொண்டு இருந்தோம். இந்த தேர்தல் மூலம் பதில் சொல்லுவோம். மத்தியில் பகுஜன் சமாஜ் ஆட்சி அமைத்தால் இட ஒதுக்கீடு அனைத்து விதத்திலும் நிறைவேற்றப்படும். மத்திய அரசோடு, தமிழக அரசு கொண்டுள்ள எல்லா பிரச்னைகளுக்கும் முடிவுக்கு கொண்டு வரப்படும்" என்று பேசினார்.

மாயாவதி மேடை பேச்சு :

மக்களவை தேர்தலுக்கு ஆதரவு தெரிவிக்க இங்கு வந்துள்ள ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். 

இங்கு வந்து இளைஞர்கள் ஆடல் பாடல் மூலம் அம்பேத்கர் பெருமைகள் மற்றும் என் பெருமைகள் பாடல் ஆடல் மூலம் தெரிவித்து என்னை மகிழ்வ வைத்தததற்கு நன்றி

மத்தியில் நீண்ட காலம் ஆட்சி செய்த பொழுது அவர்கள் செய்த தவர்கள் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி இழக்க நேரிட்டது. 

நடைபெறும் தேர்தலிலும் பிஜேபி கட்சி ஆர்.எஸ்.எஸ் ஆதரவு, உயர் சாதி சார்ந்து பேசுதல், ஹிந்துக்கள் என்று பிரிவினை போன்றவற்றால் தோல்வி அடையும். 

இப்போது கூட காவலாளி என்று கூறி எவ்வளவு முயற்ச்சி எடுத்தாலும் அவர்கள் வெற்றி பெற சிறிய அளவு கூட வாய்ப்பு இல்லை. 

கடந்த தேர்தலில் போட்டியிட்டு வென்ற மோடி ஆட்சிக்கு வந்த பிறகு ஏழைகளுக்கு எதிராகவும், தலித்துக்களுக்கு எதிராகவும், ஆதிவாசிகளுக்கு எதிராகவும், முஸ்லீம்களுக்கு எதிராகவும் நடைவடிக்கை எடுத்து வந்தார். அவர்கள் நிலங்கள் அபகரிக்க பட்டது. 

மோடி தன் குறைகளை மறைக்க பொய் கூறி மக்களை திசை திறப்பி வருகிறார். புல்வாமா தாக்குதல் அபோ கூட தேர்தல் பிரச்சாரத்தில் தான் இருந்தார். ஆனால் இந்த தேர்தல் நேரத்தில் தன்னை தேச பக்த்தி என்று நாடகம் ஆடுகிறார். 

ஆடம்பரம் செலவுகள் மூலம் அரசு கஜானா காலியாக உள்ளது. அதன் மூலம் ஏழை மக்களுக்கு உதவி செய்ய முடியும்.

தேர்தல் அறிவிப்பு வந்த பின்பு தற்போது நிறைவேற்றிய திடங்களை நிறைவேற்றி இருக்கலாம். ஆனால் தன்னை காவலாளி என்று கூறுகிறார். பெரும் பணக்காரர்களுக்கு காவலாளி அவர். 

தன் கட்சி பிரச்சனை பற்றி தான் மோடிக்கு கவலை. 

நடந்த பிஜேபி, காங்கிரஸ் ஆட்சிகளில் தலித்துகளுக்கு முன்னுரிமை வழங்க வில்லை. இப்பொழுது கூட வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் இட ஒதுக்கீடு பற்றி இல்லை. இட ஒதுக்கீடை முன்னேற்ற இரு கட்சிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை. 

பிஜேபி ஆளும் மாநிலங்களில் அவர்களுக்கு ஏற்றவாறு சட்டத்தை மாற்றும் நிலை உள்ளது. இந்த பிஜேபி ஆட்சி காலத்தில் முஸ்லீம் போன்ற சிறுபான்மை மக்களுக்கான இட ஒதுக்கீடு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. 

தேர்தல் அறிவிப்பு முன்னதாக உயர் சாதினருக்கு 10 விழுக்காடு அறிவிப்பு வாக்குகள் பெறவே.

சரியான திட்டம் இல்லாமல் பணம் மதிப்பீடால் சிறு குரு நடுத்தர தொழில்கள் பாதிக்கப்பட்டது. அதனால் நாடு பின் தங்கி சென்றது.

ஊழல் தலை விரித்து ஆடுகின்றது என்பதற்கு ரபேல், பொவர் (Bofer) ஊழல் சாட்சி.

சிபிஐ, வருமான வரி துறையை காங்கிரஸ் ஆட்சி போல் பிஜேபியும் தவறுதலாக துஸ்புரியோதனம் செய்கின்றனர். 

சுதந்திர அடைந்த நாள் முதல் ஆட்சி 
 வரும் காங்கிரஸ், பிஜேபி ஆட்சிகள் தலித்துகளுக்கு எதிரான ஆட்சி ஆகும். இத்துனை ஆண்டுகள் அதை நாம் பொறுத்து கொண்டு இருந்தோம். இந்த தேர்தல் மூலம் பதில் சொல்லுவோம். 

வாயில் வடை சுடுபவர்கள் நம் எதிரிகள் வல்லவர்கள். அதை கண்டு 
 ஏமாற கூடாது..நாம் சொல்வதில் குறைவாகவும், செய்வதில் அதிகமாகவும் இருக்க வேண்டும். 

இது வரை ஆண்ட காங்கிரஸ்  தேர்தல் அறிக்கை மூலம்  ஏமாற்றியது அதுபோல் பிஜேபியும் தங்கள் தேர்தல் அறிக்கை மூலம் ஏமாற்றி வருகின்றனர். 

காங்கிரஸ் அரசு மத்தியில் வரும் ஆனால் எழை மக்களுக்கு மாதம் ரூபாய் 6000 வழங்கப்படும் என்று ஏமாற்றி வாக்கு பெறவே. ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மத்திய மாநில அரசு வேழை வழங்கப்படும். 

காங்கிரஸ், பிஜேபி பொய் வாக்குறுதிகள் கண்டு ஏமாற வேண்டாம். அவர்களுக்கு வாக்கு அளிக்க வேண்டாம். 

மத்தியில் பகுஜன் சமாஜ் ஆட்சி அமைத்தால் இட ஒதுக்கீடு அனைத்து விதத்திலும் நிறைவேற்றப்படும். 
மத்திய அரசோடு, தமிழக அரசு கொண்டுள்ள எல்லா பிரச்சனைகளும் முடிவுக்கு கொண்டுவரப்படும். 

Last Updated : Apr 10, 2019, 10:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.