ETV Bharat / state

சென்னையில் ஏ.டி.எம். வாயில் கண்ணாடி உடைப்பு! - எஸ் பேங்க் என்ற ஏடிஎம்

சென்னை: ஏ.டி.எம். கண்ணாடியை உடைத்த மனநலம் பாதிக்கப்பட்டவர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

Man arrested for breaking ATM's glasses
Man arrested for breaking ATM's glasses
author img

By

Published : Jan 13, 2020, 9:14 AM IST

சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்டவர் நள்ளிரவு ஒரு மணி அளவில் அண்ணா சாலையில் உள்ள எஸ் வங்கியின் ஏ.டி.எம். வாயில் கண்ணாடியை கல்லெறிந்து உடைத்துள்ளார்.

அதனைப் பார்த்த ஏ.டி.எம். இரவுப்பணி காவலாளி அவரைப் பிடித்து அண்ணாசாலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள கிரீம்ஸ் சாலை நடைமேடையில் வசிப்பவர் என்றும் அவரது பெயர் யுவன் (35) என்பதும் தெரியவந்தது.

சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் அவரைக் காவல் துறையினர் காவல் நிலையத்திலேயே வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: அம்பேத்கர் படிப்பகம் அமைப்பதற்கு எதிர்ப்பு - தாக்கப்பட்ட இளைஞர்கள்!

Intro:Body:

ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 22.01.20

ஏடிஎம் கண்ணாடியை உடைத்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்தவர் யுவன் இவருக்கு வயது 35 சற்று மனநலம் பாதிக்கப்பட்ட இவர் நள்ளிரவு ஒரு மணி அளவில் அண்ணா சாலையில் உள்ள எஸ் பேங்க் என்ற ஏடிஎம் வாயில் கண்ணாடியை கல்லெறிந்து உடைத்துள்ளார். அதனை பார்த்த ஏடிஎம் இரவுப்பணி காவலாளி அவரை பிடித்து அண்ணாசாலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள கிரீம்ஸ் சாலை பிளாட்பாரத்தில் வசிப்பவர் என்றும் அவரது பெயர் யுவன் என்பதும் தெரியவந்தது. சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் அவரை காவல் நிலையத்திலேயே வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..

tn_che_01_a_mentally_man_picked_by_cops_damaging_atm_script_7204894Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.