ETV Bharat / state

கொலை வழக்கில் கைதான கணவன், மனைவி புழல் சிறையில் அடைப்பு! - puzhal jail

சென்னை: ஆந்திர மாநிலத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்திகேயன் கொலை செய்யப்பட்ட வழக்கில்  குற்றவாளிகளான கணவன், மனைவி இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Man and wife arrested in murder case
Man and wife arrested in murder case
author img

By

Published : Jan 6, 2020, 6:21 PM IST

சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரைக் கடந்த 18ஆம் தேதி ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மாதேஸ்வரி, அவரது கணவர் சிவகுமார் ஆகிய இருவரும், தனது மாநிலத்திற்கு வரவழைத்து கொலை செய்து, தனது வீட்டு வளாகத்தில் புதைத்துள்ளனர்.

இவ்வழக்கை விசாரித்த சங்கர் நகர் காவல் துறையினர் கார்த்திகேயனின் செல்போன் சிக்னல் மூலம் கொலை செய்த கணவன், மனைவி இருவரையும் கண்டறிந்து, கைது செய்தனர். இதன்பின் அவர்களை ஆந்திராவிற்குக் கொண்டு சென்று, அழுகிய நிலையில் இருந்த கார்த்திகேயனின் உடலைத் தோண்டி எடுத்தனர்.

பின்பு அங்கேயே பிரேத பரிசோதனை செய்து, உடலை அனகாபுத்தூருக்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்து வந்தனர்.

கொலை வழக்கில் கைதான கணவன், மனைவி புழல் சிறையில் அடைப்பு

மேலும் குற்றவாளிகளை ஆந்திரா மாநில காவல் துறையினர், தமிழ்நாடு காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து இருவரையும் கைது செய்த காவல் துறையினர், வழக்குப் பதிவு செய்து தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: 22 கிலோ கஞ்சா பறிமுதல்; ஆந்திர பெண்கள் உட்பட 4 பேர் கைது!

Intro:ஆந்திரா மாநிலயத்தில் கொலை செய்யபட்ட அனகாபுதூர் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் வழக்கில் சங்கர் நகர் போலிசார் குற்றவாளிகளை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர் Body:ஆந்திரா மாநிலயத்தில் கொலை செய்யபட்ட அனகாபுதூர் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் வழக்கில் சங்கர் நகர் போலிசார் குற்றவாளிகளை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்

சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரை கடந்த 18 ம் தேதி கள்ளகாதல் காரணமாக ஆந்திராவை சேர்ந்த மாதேஸ்வரி மற்றும் அவரது கணவர் சிவகுமார் இருவரும் சேர்நது ஆந்திராவிற்க்கு வரவழைத்து கொலை செய்து தங்கள் வீட்டின் வளாகத்தில் உயிருடன் புதைத்த வழக்கில் செல்போன் மூலம் இருவரையும் கைது செய்த சங்கர் நகர் போலிசார் அவர்களை ஆந்திராவிற்க்கு கொண்டு சென்று அப்பகுதி போலிசார் உதவியுடன் அழுகிய நிலையில் இருந்த கார்த்திகேயன் உடலை தோண்டி எடுத்தனர் .

பின்பு அங்கேயே அதிகாரிகள் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யதனர் பின்பு உடலை அனகாபுதூருக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டது.

மேலும் குற்றவாளிகளை ஆந்திரா மாநிலம் போலிசார் ,சங்கர் நகர் காவல் துறையிடம் ஒப்படைத்தனர் .இதனையடுத்து இருவரையும் சங்கர் நகர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த போலிசார் 302,201 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.