ETV Bharat / state

சென்னையில் ஆர்ப்பாட்டம், கூட்டங்கள் நடத்த தடை மீண்டும் நீட்டிப்பு

சென்னை: அனுமதியின்றி கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்துவதற்கான தடையை நீட்டித்து சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Chennai Commissioner Maheshkumar
Chennai Commissioner Maheshkumar
author img

By

Published : Dec 1, 2020, 9:54 AM IST

சென்னையில் கரோனா அச்சுறுத்தலின் தாக்கம் தீவிரமாக இருப்பதன் காரணமாக பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், மனித சங்கிலி போன்றவை நடத்த தடை அமலில் இருந்துவருகிறது.

இந்நிலையில் இந்த தடை உத்தரவு வருகின்ற டிசம்பர் 15ஆம் தேதி வரை தொடரும் என சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதனால் டிசம்பர் 15ஆம் தேதி வரை கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தக்கூடாது என்றும், மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அதிகபட்ச கரோனா தொற்றை பதிவுசெய்யும் ஹைடெக் அண்ணா நகர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.