ETV Bharat / state

எடப்பாடி இருக்கும் வரை உள்ளாட்சி தேர்தல் நடைபெறாது: முத்தரசன்! - உள்ளாட்சி தேர்தல்

சென்னை: தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருக்கும்வரை உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாது என்று இந்தய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

mutharasan
author img

By

Published : Aug 10, 2019, 6:11 PM IST

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டுவந்த 370 சட்டத்தை ரத்து செய்வோம் என்று பாஜகவின் தேர்தல் அறிக்கையிலேயே குறிப்பிட்டுள்ளார்கள். அது அவர்களுடைய கொள்கை. ஆனால் பெரு நாடு இன்னொரு நாட்டோடு செய்து கொள்ளும் ஒப்பந்தம், அதை காப்பாற்ற வேண்டும். அப்படி இல்லையென்றால் நாட்டின் நம்பகத்தன்மை கேள்விக்குறி ஆகிவிடும். இதை நடைமுறைப்படுத்த துணிந்துவிட்ட மத்திய அரசு, நாடாளுமன்றம் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் எந்த அறிவிப்பும் செய்யாமல் முதலில் ஒரு லட்சம் ராணுவ வீரர்களை காஷ்மீரில் குவித்து, பின்னர் இந்த சட்டத்தை ரத்து செய்துள்ளார்கள். இது போன்று, ராணுவத்தினரை குவித்து சட்டம் இயற்றுவது ஜனநாயக நாட்டில் நடைபெறாது, மாறாக சர்வாதிகார நாட்டில்தான் நடைபெறும். இதன்மூலம் ஜனநாயகத்தின் மீது கடுகளவும், நம்பிக்கை இல்லாத கட்சி என்று பாஜக நிரூபித்துள்ளது.

எடப்பாடி இருக்கும் வரை உள்ளாட்சி தேர்தல் நடைபெறாது

அதையடுத்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு ஆட்சியிலிருக்கும்வரை உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று யாரும் நம்ப வேண்டாம். தேர்தல் நடந்தால் தோற்று போய்விடுவோம் என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும். நேற்று வேலூர் தொகுதி தேர்தலின் முடிவுகள் வெளியாகின. இந்த தேர்தலுக்காக முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் என்று எல்லோரும் அங்கு சென்று முற்றுகையிட்டு வேலை செய்தார்கள். கோடி கணக்கில் பணம் செலவு செய்தார்கள். அதிகாரத்தை எவ்வளவு கேவலமாக உபயோகப்படுத்த முடியுமோ அவ்வளவு கேவலமாக பயன்படுத்தினார்கள். ஆனால் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் திமுக வெற்றி பெற்றுள்ளது. எனவே உள்ளாட்சித் தேர்தலை முதலமைச்சர் நடத்த விடமாட்டார்" என்றார்.

Intro:Body:நாடு முழுவதும், தலித் மற்றும் பழங்குடி மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் மற்றும் படுகொலைகளை கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கலந்துகொண்டு எதிர்ப்புகளை தெரிவித்தார்.

அப்போது பேசிய அவர், “சட்டத்திற்கு புறம்பான ஏராலமான சமுக விரோத சமபவங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. குறிப்பாக உத்திர பிரதேசம் போன்று பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களில் தலித் மக்கள், பழங்குடி மக்கள், சிறுபான்மையினர், பெண்கள் மீது கொடூரமான தாக்குதல் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எந்த ஒரு பாதுகாப்பற்ற சூழலில் மக்கள் அச்சத்தோடு வாழ்கின்ற ஒரு அபாயகரமான நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இதனை கண்டித்து இது போன்று சட்ட விரோத சமபவங்களில் ஈடுபடும் கும்பலின் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று நாடு முழுவதும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டங்கள் நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக இங்கு தலைநகர் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறோம். இந்த பிரச்னை முழுமையாக தீர்வு காண்கிற வரையில் தொடர்ந்து போராட்டங்களை மேற்கொள்வோம்.

ஆட்டோ மொபைல் தொழிசாலைகளில் மட்டுமல்ல மத்திய அரசு நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்களிலும் ஓய்வு பெற்று காலியாக உள்ள பணியிடங்களை பூர்த்தி செய்யாமல் தினசரி ஒப்பந்த தொழிலாளர்களை வைத்து வேலை பெற்று வருகிறார்கள். அதுமட்டுமல்ல கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் பொதுத் துறை நிறுவங்களின் பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு பட்ஜெட்டில் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதேபோல் ஆங்கிலேயர் காலத்திலிருந்து போராடி பெற்ற தொழிலாளர் உரிமைகளை, 44 சட்டங்களை நான்கு சட்டங்களாக சுருக்கியுள்ளனர். ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத கட்சி ஏதோ ஒரு காரணத்தால் அதிகாரத்துக்கு வந்துவிட்டதால் மக்களின், தொழிலாலரின் போராட்டங்களுக்கு செவி சாய்க்க மறுக்கின்றது. ஒரு சர்வாதிகார போக்கில் ஆட்சி செய்து வருகிறார்கள். இதனை தொழிலாளர்கள் போராடி வெற்றி பெறுவார்கள்.

தேசிய விருது போன்ற தேர்வுகள் எல்லாம் சார்பு தேர்வில் தான் நடைபெற்று வருகிறது. ஏதாவது ஒரு முறை அல்லது இரண்டு முறை நல்ல தேர்வுகளாக இருக்கும். யாரால் செல்வாக்கு செலுத்த முடியுமோ அவர்கள் பரிசுகள் வாங்குவதற்கு அதில் வாய்ப்பும் இருக்கிறது.

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டுவந்த 370 சட்டத்தை ரத்து செய்வோம் என்று பா.ஜ.க வின் தேர்தல் அறிக்கையிலே குறிப்பிட்டுள்ளார்கள். அது அவர்களுடைய கொளகை. ஆனால பொரு நாடு இன்னொரு நாட்டோடு செய்து கொள்ளும் ஒப்பந்தம். அதை காப்பாற்ற வேண்டும். அப்படி இல்லையென்றால் நாட்டின் நம்பகத்தன்மை கேள்விக்குறி ஆகிவிடும். இதை நடைமுறைப்படுத்த துணிந்துவிட்ட மத்திய அரசு நாடாளுமன்றம் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் எந்த அறிவிப்பும் செய்யாமல் முதலில் ஒரு லட்சம் ராணுவ வீரர்களை காஷ்மீரில் குவித்து பின்னர் இந்த சட்டத்தை ரத்து செய்துள்ளார்க்லள். இது போன்று ராணுவத்தினரை குவித்து சட்டம் இயற்றுவது ஜன்நாயக நாட்டில் நடைபெறாது மாறாக சர்வாதிகார நாட்டில் தான் நடைபெறும். இதன்மூலம் ஜனநாயகத்தின் மீது கடுகளவும், எள் முனை அளவும் நம்ப்பிக்கை இல்லாத கட்சி என்று பா.ஜ.க நிரூபித்துள்ளது.

கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று தேர்தலில் தோற்று போனாதால் வலியுறுத்தவில்லை. 1978 ஆம் ஆண்டு முதல் பல்வேறு கட்டங்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. படிபடியாக அதற்கான சூழல் ஏற்படும். நல்ல முடிவுகள் நிச்சையமாக வரும்.

மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு ஆட்சியிலிருக்கும் வரை உள்ளாட்ட்சி தேர்தல் நடைபெறும் என்று யாரும் நமப வேண்டாம். தேர்தல் நடந்தால் தோற்று போய்விடுவோம் என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும்,. நேற்று வேலூர் தொகுதி தேர்தலின் முடிவுகள் வெளியாகின. இந்த தேர்தலுக்காக முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் என்று எல்லோரும் அங்கு சென்று முற்றுகையிட்டு வேலை செய்தார்கள். கோடி கணக்கில் பணம் செலவு செய்தார்கள். அதிகாரத்தை எவ்வளவு கேவலமாக உபயோகப்படுத்த முடியுமோ அவ்வளவு கேவலாம பயன்படுத்தினார்கள். ஆனால மதசார்ப்பற்ற முற்போற்கு கூட்டணியில் சார்பில் தி.மு.க வெற்றி பெற்றுள்ளது. எனவே உள்ளாட்சி தேர்தல் நடைபெறாது. அவ்வப்போது நீதிமன்றத்தில் தேதிகளை அறிவிப்பார்கள். இப்போது கூட அக்டோபர் மாதம் என்று அறிவித்துள்ளார்கள். அக்டோபர் மாதம் மழை, புயல காலம். எனவே இதனை காரணம் காட்டி தேர்தலை நடத்தமாட்டார்கள். மக்கள் சிரமத்துக்கு உள்ளாவார்கள். ஆட்சி மாற்றம் ஏற்படும். அதன்மூலம் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்” என்று தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.