ETV Bharat / state

திமுக மாநிலங்களவை பட்டியல் வெளியீடு- காங்கிரஸிற்கு ஓர் இடம் ஒதுக்கீடு

திமுக கூடட்ணி சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

state assembly election  dmk candidates for the state assembly election  stalin announced dmk candidate announced  மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தல்  வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட முதலமைச்சர்  வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ஸ்டாலின்
மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தல்
author img

By

Published : May 15, 2022, 2:53 PM IST

சென்னை: மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “2022 ஜூன் 10 அன்று நடைபெறவிருக்கும் மாநிலங்களவை தேர்தலில் கூட்டணிக்கான 4 இடங்களில், இந்திய தேசிய காங்கிரசுக்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

திமுக 3 இடங்களில் போட்டியிடுகிறது. வேட்பாளர்களாக தஞ்சை சு. கல்யாணசுந்தரம், கே.ஆர்.என். ராஜேஸ்குமார், இரா. கிரிராஜன் ஆகியோர் போட்டியிடுவார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஸ்டாலினை பார்த்து டெல்லியே அதிர்கிறது: வாகை சந்திரசேகர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.