தமிழ்நாட்டில் கரோனா இரண்டாவது அலை காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்றைய தினம் மே 1 அரசு விடுமுறை என்பதால், தமிழ்நாட்டில் நேற்று (ஏப்.30) ஒரே நாளில் 292 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் சென்னை-ரூ.63 கோடி, திருச்சி - ரூ.56 கோடி, சேலம் - ரூ.56 கோடி, மதுரை - ரூ.59 கோடி, கோவை - ரூ.56 கோடி மது விற்பனை ஆகியுள்ளது.