ETV Bharat / state

கோயம்பேடு சந்தையில் கிடுகிடுவென உயரும் காய்கறிகள் விலை..! - koyambedu

சென்னை: கோடைகாலம் முடியும் வரை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை உயர்வு தொடரும் என்று கோயம்பேடு சந்தை காய்கறி சங்கத்தின் செயலாளர் சௌந்தராஜன் தெரிவித்துள்ளார்.

கோயம்பேடு சந்தை
author img

By

Published : May 12, 2019, 1:51 PM IST

சென்னை கோயம்பேடு சந்தைக்கு கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும், ஒட்டன்சத்திரம், சேலம் உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்தும் காய்கறிகள் கொண்டுவரப்படுகின்றன.

தற்போது, பருவமழை ஏதும் இல்லாமல் வெயிலின் தாக்கம் அதிகரித்து காய்கறிகளின் விளைச்சல் குறையத் தொடங்கியதால், கோயம்பேடு சந்தைக்கு வரக்கூடிய காய்கறிகளின் வரத்தும் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. மேலும், கடந்த ஒரு மாதம காலாமாக கோயம்பேடு சந்தைக்கு வரவேண்டிய காய்கறி வரத்து படிப்படியாக குறைந்து காய்கறிகளின் விலை உயர்ந்து வருகிறது.

இந்நிலையில், வெங்காயத்தின் விலை கிலோ ரூ.50-க்கும், பாகற்காய், கத்தரிக்காய் ஆகியவை ரூ.35-க்கும், தக்காளி 50 ரூபாய்க்கும் உருளைக்கிழங்கு ரூ .17, பீன்ஸ் ரூ .80-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், காய்கறிகளின் விலை உயர்வு தொடர்பாக, கோயம்பேடு சந்தை காய்கறி சங்கத்தின் செயலாளர் சௌந்தராஜனிடம் நமது ஈடிவி பாரத் செய்தியாளர் தொலைபேசியின் வாயிலாக தொடர்பு கொன்டு கேட்ட பொழுது, 'தற்போது அக்னி வெயிலின் தாக்கம் அதிகரித்து இருப்பதால் காய்கறிகளின் உற்பத்தி குறைந்துள்ளன.

இதனால், சந்தைக்கு வரக்கூடிய காய்கறிகளின் வரத்தும் குறைந்துள்ளது. இதனால்தான் சந்தையில் காய்கறிகளின் விலை அதிகரித்து காணப்படுகிறது. இந்த விலை தாக்கம் கோடைகாலம் முடியும் வரை தொடரும்' என்று தெரிவித்தார்.

கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை உயர்வு 

சென்னை கோயம்பேட்டில் உள்ள சந்தைக்கு கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும், ஒட்டன்சத்திரம், சேலம் உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்தும் காய்கறிகள் கொண்டுவரப்படுகின்றன. தற்போது வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் விளைச்சல் குறைய தொடங்கியுள்ளதையடுத்து இந்த சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தும் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. வரத்து குறைவு காரணமாக காய்கறிகளின் விலை மளமளவென உயரத் தொடங்கியுள்ளது. 

கடந்த ஒரு மாதம காலாமாக கோயம்பேடு சந்தைக்கு காய்கறி வரத்து படிப்படியாக குறைந்து அவற்றின் விலை உயர்ந்து வருகிறது. வெங்காயத்தின் விலை கிலோ ரூ.50 க்கும் ,பாகற்காய் ,கத்தரிக்காய் ஆகியவை ரூ.35 கும் ,தக்காளி 50 ரூபாய்க்கும் உருளைக்கிழங்கு ரூ .17 , பீன்ஸ் ரூ .80 என விற்கப்பட்டு வருகின்றது .

இது தொடர்பாக கோயம்பேடு சந்தை காய்கறி சங்கத்தின் செயலாளர் சௌந்தராஜன் தொடர்பு கொன்டு கேட்ட பொழுது :
தற்போது அக்னி வெயிலின் தாக்கம் அதிகரித்து இருப்பதால் காய்கறிகளின் உற்பத்தி குறைந்து உள்ளது.இதனால் சந்தைக்கு காய்கறி வரத்தும் குறைந்துள்ளது .இந்த காரணத்தால் தான் பல்வேறு காய்கரிகளின் விலையும் சந்தையில் அதிகரித்து காணப்படுகிறது .இந்த விலை தாக்கம் கோடைகாலம் முடியும் வரை தொடரும் என்று தெரிவித்தார் .
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.