ETV Bharat / state

கருணாநிதி நினைவு தினம்: ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய உதயநிதி ஸ்டாலின்

author img

By

Published : Aug 7, 2020, 11:28 PM IST

சென்னை: மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வட சென்னை பகுதிகளில் எளிய எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திமுக சார்பில் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக திருவொற்றியூர் பகுதியில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

இந்த நிகழ்ச்சியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு கருணாநிதி புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் 500 கும் மேற்பட்ட ஏழை எளியோருக்கு தையல் இயந்திரம், இருசக்கர வாகனம் போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.