ETV Bharat / state

ஜனநாயகத்தின் 4ஆவது தூணை முடக்காதீர்கள்! கமல்ஹாசன் வேண்டுகோள்

ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிக்கை துறையை முடக்காதீர்கள் என அரசுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

kamal hassan tweet
kamal hassan tweet
author img

By

Published : Apr 24, 2020, 7:37 PM IST

கோயம்புத்தூரில் கரோனா பணிகளில் ஈடுபட்டுள்ள சுகாதார ஊழியர்களுக்கு போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏற்படுத்தி தரவில்லை என செய்தி வெளியிட்ட இணைய இதழின் பத்திரிகையாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

பிறகு அவர்களை விடுதலை செய்த காவல் துறையினர் அந்த இணைய இதழின் பதிப்பாசிரியர் ஆண்ட்ரூ சாம் ராஜபாண்டியனை கைது செய்துள்ளனர். இதற்கு ஏற்கனவே எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். தொடர்ந்து, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் தனது கண்டனத்தை பதிவுசெய்திருந்தார்.

இவர்களைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது, கோவையில் மருத்துவர்களுக்கு உணவில்லை, மக்களுக்கு உதவிகள் போய் சேரவில்லை என உண்மையை சுட்டிக்காட்டினால் சிறையா?

  • கோவையில் மருத்துவர்களுக்கு உணவில்லை, மக்களுக்கு உதவிகள் போய் சேரவில்லை என உண்மையை சுட்டிக்காட்டினால் சிறையா? தவறுகளை சரி செய்யாமல், உண்மையை சொன்னதற்கு சிறையில் அடைப்பது சர்வாதிகாரம். ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிக்கை துறையை முடக்காதீர்கள். கைது செய்தவரை விடுதலை செய்யுங்கள்

    — Kamal Haasan (@ikamalhaasan) April 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

தவறுகளை சரி செய்யாமல், உண்மையை சொன்னதற்கு சிறையில் அடைப்பது சர்வாதிகாரம். ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிக்கை துறையை முடக்காதீர்கள். கைது செய்தவரை விடுதலை செய்யுங்கள் என தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.