ETV Bharat / state

நலிந்த கலைஞர்களுக்கான அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்!

சென்னை: கலைமாமணி விருது 5 சவரனாக வழங்கப்படும் என்றும் நலிந்த கலைஞர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை இரண்டாயிரத்தில் இருந்து மூவாயிரமாக உயர்த்தப்படும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

cm palanisamy
author img

By

Published : Aug 13, 2019, 10:01 PM IST

2011 முதல் 2018 வரையிலான 8 ஆண்டு காலத்துக்கான கலைமாமணி விருதுகள் வழங்கும் விழா தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. இந்த விழாவில் சபாநாயகர் தனபால், தலைமை செயலர் சண்முகம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி, ஜெயக்குமார், கே.சி. வீரமணி, செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதில் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற தலைவர் இசையமைப்பாளர் தேவா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முதலமைச்சர் பழனிசாமி

விழாவில் அமைச்சர் பாண்டியராஜன் பேசுகையில், சட்டச் சிக்கல் இருந்ததால் 8 ஆண்டுகளாக கலைமாமணி விருது வழங்கப்படவில்லை. உணவு பற்றி கவலைப்பட வேண்டாம். உணர்வு பற்றிதான் கவலைப்பட வேண்டும் என எம்.ஜி.ஆர் கூறியுள்ளார். சென்னைக்கு இசை நகரமாக யுனெஸ்கோ விருது வழங்கியுள்ளது என்றும் தெரிவித்தார்.

இதனையடுத்து, பேசிய முதலமைச்சர் பழனிசாமி, 'இன்று 201 கலைஞர்களுக்கு விருது அளிக்கப்படுகிறது. கலைமாமணி விருது 5 சவரனாக வழங்கப்படும். நலிந்த கலைஞர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை இரண்டாயிரம் ரூபாயிலிருந்து 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என்றார்.

Intro:Body:2011 முதல் 2018 வரையிலான 8 ஆண்டு காலத்துக்கான கலைமாமணி விருது வழங்கும் விழா தமிழக முதல்வர் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. விழாவில் சபாநாயகர் தனபால், தலைமை செயலர் சண்முகம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி, ஜெயக்குமார், சரோஜா, துரைக்கண்ணு, கே சி வீரமணி, செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, காமராஜ், சி. விஜய பாஸ்கர், பாண்டியராஜன், வெல்லமண்டி நடராஜன், சம்பத், வளர்மதி, எம் எல் ஏ சத்யா, நட்ராஜ், பாடநூல் கழக தலைவர் வளர்மதி, சுற்றுலா பண்பாடு துறை கூடுதல் தலைமை செயலர் அபூர்வ வர்மா, அத்துறை கமிஷனர் பணீந்திர ரெட்டி, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற உறுப்பினர் செயலர் தங்கவேல், தலைவர் இசையமைப்பாளர் தேவா ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் அமைச்சர் பாண்டியராஜன் பேசுகையில், சட்டச்சிக்கல் இருந்ததால் 8 ஆண்டுகளாக இந்த விருது வழங்க பட வில்லை. வேரு எந்த நிகழ்வுக்கும் 16 அமைச்சர்கள் வந்ததில்லை. உணவு பற்றி கவலை பட வேண்டாம். உணர்வு பற்றி கவலை பட வேண்டும் என எம் ஜி ஆர் கூறியுள்ளார். சென்னைக்கு இசை நகரமாக யுனஸ்கோ விருது வழங்கியுள்ளது.

தொடர்ந்து விழா மலரை வெளியிட்டு முதல்வர் பேசியதாவது:
எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் கலைஞர் நலனை காத்தவர்கள். இசை, நாடகம், என அனைத்துக்கும் கலை பன்பாட்டு துறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 201 கலைஞர்களுக்கு விருது அளிக்கப்படுகிறது. மேலும், கலைமாமணி விருது 5 சவரனாக வழங்கப்படும். சிறப்பாக பணியாற்ற கூடியவர்கள்
5 சவரணில் புதிய சிறப்பு விருதுகள் வழங்கப்படும். நலிந்த கலைஞர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை இரண்டாயிரத்தில் இருந்து3 ஆயிரமாக உயர்த்தி வழங்க உத்தரவு விடுகிறேன் என்றார்.

பின்னர் 201 கலைஞர்களுக்கு விருது வழங்கினார். முடிவில் கலை மற்றும் பண்பாட்டு துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அபூர்வ வர்மா நன்றி தெரிவித்தார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.