ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @7AM

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம் இதோ...

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @7AM
7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @7AM
author img

By

Published : Jun 4, 2020, 6:58 AM IST

1.கரோனாவால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டின் முதல் எம்எல்ஏ!

திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகனுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

2.காயிதே மில்லத் பிறந்தநாள்: மாவட்ட ஆட்சியர் மரியாதை செலுத்துவார்

காயிதே மில்லத் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மாவட்ட ஆட்சியர் மலர் தூவி மரியாதை செலுத்துவார் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

3.தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை!

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

4.சிக்குன்குனியா தடுப்பூசி உருவாக்குவதற்கு நூறு கோடி அளிப்பு!

சிக்குன்குனியாவிற்கான தடுப்பூசியை உருவாக்கி வரும் பாரத் பயோடெக் மற்றும் சர்வதேச தடுப்பூசி நிறுவனத்திற்கு நூறு கோடியை தொற்றுநோய் தயாரிப்பு கண்டுபிடிப்பு நிறுவனம் அளிக்க உள்ளது.

5.வீல் சேரில் அமர்ந்திருக்கும் தாயுடன் சகோதரனை தேடும் சிறுமி!

தாயை வீல்சேரில் வைத்து தள்ளியபடி, தொலைந்த தன் சகோதரனை தேடும் சிறுமியின் கதை கேட்பவர்கள் நெஞ்சத்தை உலுக்குகிறது.

6.லடாக் எல்லையில் பெருந்திரளாக குவிந்த சீனப் படையினர்!

லடாக் எல்லையில் அதிகப்பட்ச படை வீரர்களை சீனா குவித்திருப்பது, இந்திய வீரர்களுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.

7.'மாநிலங்களின் தேவை நீடிக்கும் வரை, ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்'

மாநிலங்களின் தேவை நீடிக்கும் வரை, ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

8.225 முக்கிய பிரமுகர்கள் இணைந்து ஜி20 நாடுகளிடம் நிதி கோரல்!

“ஏழை, நடுத்தர வருவாய் நாடுகள் மீண்டெழ உடனடியாக, 188 லட்சம் கோடி ரூபாய் நிதி வழங்க வேண்டும்” என அமர்த்தியா சென், சத்யார்த்தி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் 225 பேர் 'ஜி-20' நாடுகளுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

9.தந்தையும் மகனையும் தாக்கிய பஞ்சாயத்து தலைவர் உள்பட 7 பேர் கைது!

தந்தை மற்றும் மகனை தாக்கியதோடு தகாத வார்த்தைகளில் பேசிய பஞ்சாயத்து தலைவர், இரண்டு கிராம நிர்வாகிகள் உள்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.

10.சிம்பு வெளியிட்ட 'தேவதாஸ் பிரதர்ஸ்' பட ட்ரெய்லர்!

இயக்குநர் ஜானகிராம் இயக்கியுள்ள 'தேவதாஸ் பிரதர்ஸ்' படத்தின் ட்ரெய்லரை நடிகர் சிம்பு வெளியிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.