ETV Bharat / state

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் 74 காலிப் பணியிடங்கள்! - சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் 74 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் 74 காலிபணியிடங்கள்
author img

By

Published : Nov 5, 2019, 1:52 PM IST

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள 74 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை அந்த வங்கி வெளியிட்டுள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது.

பணியின் தன்மை: Specialist Officers

பணியிடங்கள்: 74

பணியிடம்

இடம்: மும்பை

வயது வரம்பு: 21-45

ஊதியம்: ரூ.23,700 – ரூ.59,170/

கல்வித் தகுதி : B.Tech/B.E, M.Sc, MCA, MBA/PGDM ,PG, CA,ICWA,M.Com

கடைசித் தேதி: 21.11.2019

மேலும், இது குறித்து அறிந்துக்கொள்ள 👉 https://www.centralbankofindia.co.in/pdf/DETAILED-REVISEDADVERTISEMENT-SPLST.pdf

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.