ETV Bharat / state

அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு வருமானவரித் துறை அழைப்பாணை - ADMK minister RB Udhayakumar

சென்னை: சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கும் விடுதியில் நேற்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அறையில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தியதையடுத்து இன்று அவருக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளது.

அமைச்சர் ஆர்.பி உதயகுமாருக்கு ஐடி சம்மன்!
author img

By

Published : Apr 15, 2019, 11:08 PM IST

சென்னை சேப்பாக்கம் ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கும் விடுதியில் நேற்று இரவு 10.30 மணி அளவில் வருமானவரித் துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் அறையான சி பிளாக், 10ஆவது மாடியிலுள்ள இ அறையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக வருமானவரித் துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையைச் சேர்ந்த 10 அலுவலர்கள் காவல் துறையினர் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர்.

பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வருமானவரித் துறை அலுவலர்கள் மற்றும் தேர்தல் பறக்கும் படை அலுவலர்களால் நடத்தப்பட்ட சோதனை 12.30 மணியளவில் முடிந்தது. சோதனையின் முடிவில் வெற்று காலிப்பைகள் மற்றும் துண்டுச் சீட்டுகள் வருமானவரித் துறை பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியானது.

இதனையடுத்து இது தொடர்பாக வருமானவரித் துறை, வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளது.

அமைச்சர் ஆர்.பி உதயகுமாருக்கு ஐடி சம்மன்.
சென்னையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கும் விடுதியில் நேற்று அமைச்சர் ஆர்.பி உதயகுமார் அறையில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர்.

சென்னை சேப்பாக்கம் ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கும் விடுதியில் நேற்று இரவு 10.30 மணி அளவில் வருமான வரித்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் அமைச்சர் ஆர்.பி உதயகுமாரின் அறையான C பிளாக், 10 மாடியிலுள்ள E அறையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக வருமானவரித்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையைச் சேர்ந்த 10 அதிகாரிகள் போலீசார் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர்.

பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் நடத்தப்பட்ட சோதனை 12.30 மணியளவில் முடிந்தது.சோதனையின் முடிவில் வெற்று காலிப்பைகள் மற்றும் துண்டு சீட்டுகள் வருமான வரித் துறை பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியானது .இதனையடுத்து இது தொடர்பாக வருமான வரி துறை வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமாருக்கு சம்மன் அனுப்பியுள்ளது..
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.