சென்னை: திமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விண்ணப்பம் செலுத்தியவர்களுக்கான நேர்காணல் மார்ச் 2ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை மாவட்ட வாரியாக அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது.
திமுக சார்பில் விருப்ப மனுத் தாக்கல் செய்ய நாளை (பிப்.28) இறுதிநாள். இதுவரையில் 7,500க்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்களை அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: இபிஎஸ்-ஓபிஎஸ் அவதார புருஷர்கள்! - அமைச்சர்கள் புகழாரம்!