ETV Bharat / state

ரோல் பால் உலகக்கோப்பை: மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியது இந்தியா..!

சென்னை: இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை ரோல் பால் தொடரில் இந்திய அணி செனிகல் மற்றும் நியூசிலாந்து அணியை வீழ்த்தி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

Roll ball World Cup
author img

By

Published : Nov 17, 2019, 6:54 AM IST

இந்தியாவின் ரோல் பால் கூட்டமைப்பு சார்பில் உலகக்கோப்பை 2019 போட்டிகள் நேற்றுமுன்தினம் தொடங்கி நவம்பர் 20ஆம் தேதி வரை, ஐசிஎப் உள்விளையாட்டு அரங்கம் மற்றும் சாந்தோம் சென்னை மாண்ட்போர்ட் உள்விளையாட்டு அரங்கத்தில் நடைப்பெற்று வருகிறது.

இப்போட்டியில் 27நாட்டை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் பங்கேற்கின்றன, இதன் தொடக்க விழா சென்னை ஐசிஎப் உள்விளையாட்டு அரங்கில் நடைப்பெற்று போட்டிகள் தொடங்கியது.

சென்னையில் நடைப்பெற்ற 5ஆவது ரோல் பால் உலகக்கோப்பை போட்டியில் போட்டியை நடத்தும் இந்திய அணி, செனிகல் அணியை எதிர்கொண்டது. இதில் இந்தியா அணி 9-2 என்ற புள்ளி கணக்கில் செனிகல்-லை வீழ்த்தி வெற்றி பெற்றது.

மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியது இந்தியா

அதனைத் தொடர்ந்து நேற்றைய நாளின் கடைசி போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியிலும் இந்திய அணி 10-0 என்ற புள்ளிக் கணக்கில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியது.

Intro:சென்னையில் நடைப்பெறும் 5வது ரோல்பால் உலகக்கோப்பை போட்டி. இந்திய அணி அபார வெற்றி பெற்று மூன்றாவது சுற்றுக்கு தகுதிBody:சென்னையில் நடைப்பெறும் 5வது ரோல்பால் உலகக்கோப்பை போட்டி. இந்திய அணி அபார வெற்றி பெற்று மூன்றாவது சுற்றுக்கு தகுதி. 

இந்தியாவின் ரோல் பால் கூட்டமைப்பு சார்பாக சர்வதேச அளவில் புகழ்பெற்று விளையாட்டான ரோல்பாலின் 5 வது உலகக் கோப்பை 2019 போட்டிகள் நேற்று 15.11.19 தொடங்கி நவம்பர் 20 வரை ஐசிஎப் உள்விளையாட்டு அரங்கம்மற்றும் சாந்தோம் சென்னை மான்ட்போர்ட் உள் விளையாட்டு அரங்கத்தில் நடைப்பெற்றுவருகிறது. 

27 நாட்டை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் பங்கேற்கின்றன, 

இதன் துவக்கவிழா சென்னை ஐசிஎப் உள்விளையாட்டு அரங்கில் நடைப்பெற்று போட்டிகள் துவங்கின.

சென்னையில் நடைப்பெற்ற 5 வது ரோல் பால் உலகக்கோப்பை போட்டியில் போட்டியை நடத்திய இந்தியா மற்றும் செனகல் ஆண்களுக்கு இடையே நடைபெற்றது, இதில் இந்தியா  9-2 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. 2வது போட்டியில் இரண்டாவது போட்டி பெலாரஸுக்கும் வியட்நாமுக்கும் இடையே நடைபெற்றது, இதில் பெலாரஸ் அணி 16-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டி சீனா Vs நேபாளத்திற்கு இடையே நடைபெற்றது, இதில் நேபாள அணி 0-14 பெற்று வெற்றி பெற்றது. இன்று நடைப்பெற்ற போட்டிகளில் கென்யா, அர்ஜென்டினா, நியூசிலாந்து,கனடா,பெலாரஸ்,யுனைடெட் கிங்டம்ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றன. 

இன்றைய நாளின் கடைசி போட்டி இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே நடைப்பெற்து இதில் இந்திய அணி 10-0 என்ற புள்ளி கணக்கில் அபார வெற்றி பெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.