ETV Bharat / state

பதவியேற்பு விழாவை புறக்கணித்த எதிர்க்கட்சிகள்! - inauguration

புதுச்சேரி: சட்டப்பேரவை துணை சபாநாயகரின் பதவி பிரமாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சிகள் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தன.

துணை சபாநாயகராக பதவியேற்ற பாலன்
author img

By

Published : Sep 5, 2019, 6:34 PM IST

புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று துணை சபாநாயகர் பதவி பிரமாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், துணை சபாநாயகராக எம்.என்.ஆர் பாலன் பதவியேற்றுக் கொண்டார். சபாநாயகர் சிவக்கொழுந்து பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

துணை சபாநாயகரின் பதவி பிரமாண நிகழ்ச்சி

மேலும் முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் துணை சபாநாயகர் பாலனுக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர். பின்பு, சபாநாயகர் சிவக்கொழுந்து துணை சபாநாயகர் பாலனை இருக்கையில் அமர வைத்தார்.

சட்டப்பேரவையில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவில் எதிர்க்கட்சிகள் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தன.

Intro:புதுச்சேரி சட்டசபையில் துணை சபாநாயகராக பாலன் சபாநாயகர் சிவக்கொழுந்து பதவி பிரமாணம் செய்து வைத்து, இருக்கையில் அமர வைத்தார் - எதிர்க்கட்சிகள் பதவி ஏற்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.Body:புதுச்சேரி சட்டசபையில் துணை சபாநாயகராக பாலன் சபாநாயகர் சிவக்கொழுந்து பதவி பிரமாணம் செய்து வைத்து, இருக்கையில் அமர வைத்தார் - எதிர்க்கட்சிகள் பதவி ஏற்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.

புதுச்சேரி சட்டசபையில் இன்று துணை சபாநாயகராக எம்.என். ஆர் பாலன் பதவி ஏற்றுக் கொண்டார். இவருக்கு சபாநாயகர் சிவக்கொழுந்து பதவி பிரமாணம் செய்து வைத்தார். மேலும் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும், துணை சபாநாயகர் பாலன் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். பின்பு சபாநாயகர் சிவக்கொழுந்து துணை சபாநாயகர் பாலன் இருக்கையில் அமர வைத்ததனர்

சட்டப்பேரவையில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவில் எதிர்க்கட்சிகள் பங்கேற்கவில்லை புறக்கணித்தனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.