ETV Bharat / state

நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்துவருகிறது - பொருளாதார நிபுணர் ராஜேந்திரகுமார் - economist rajendrakumar

சென்னை: மத்திய பட்ஜெட் (2020-2021) இன்னும் 10 நாள்களில் தாக்கல்செய்யப்படவுள்ள நிலையில் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க மத்திய அரசு என்ன செய்ய வேண்டும் என பொருளாதார நிபுணரும், பட்டயக் கணக்காளருமான ராஜேந்திரகுமார் யோசனை தெரிவித்துள்ளார்.

பொருளாதார நிபுணர் ராஜேந்திரகுமார்
பொருளாதார நிபுணர் ராஜேந்திரகுமார்
author img

By

Published : Jan 22, 2020, 7:00 PM IST

மத்திய நிதிநிலை அறிக்கை (2020-2021) இன்னும் 10 நாள்களில் தாக்கல்செய்யப்படவுள்ள நிலையில் இது குறித்து பொருளாதார நிபுணர் ராஜேந்திர குமார் பேசியதாவது:

பொருளாதார நிபுணர் ராஜேந்திரகுமார்

நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்துவருகிறது. இதுபோன்ற நேரத்தில் ரயில் நிலையங்கள் மேம்படுத்துவது, விமான நிலையங்கள் விரிவாக்கம் செய்வது, கிராமப்புறங்களில் குளம் வெட்டுவது, சாலை அமைப்பது, பாசன வசதி செய்வது உள்ளிட்ட பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களை அறிவிக்க வேண்டும்.

இதுபோன்ற திட்டங்களில் பெரிய அளவில் முதலீடுகளை அறிவித்தால், பல பெரிய நிறுவனங்களும் இதில் கலந்துகொள்ளும். தற்போது பொருளாதாரம் மந்தநிலையில் இருப்பதற்கு காரணம் நாட்டில் பணப்புழக்கம் இல்லாததுதான். இதனை சரிசெய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அடுத்து ஓராண்டிற்கு அரசு என்ன செய்யும் என்று சொல்லும் ஆவணமே பட்ஜெட். வருமான வரியைக் குறைக்க வேண்டும் எனப் பலரும் கூறுகின்றனர்; ஆனால் அது தேவையில்லை. தற்போதைய நிலையே தொடர்ந்தால் போதுமானது. இதனை உயர்த்தாமல் இருப்பது நல்லது.

வருமான வரியை குறைத்தால் நாட்டில் பணப்புழக்கம் அதிகரிக்கும் என்று கூற முடியாது. அதேபோல், வட்டி விகிதத்தை குறைக்கும் விதத்தில் பட்ஜெட் இருக்க வேண்டும். மத்திய அரசு நேரடியாக வட்டி விகிதங்களில் மாற்றம் செய்ய முடியாது என்றாலும் பட்ஜெட் மூலமாக அதற்கு வழிகாட்டுதல்கள் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Intro:Body:

பட்ஜெட் 2020-2021- உள் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்

சென்னை-

இன்னும் 10 நாட்களில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட உள்ள நிலையில் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க மத்திய அரசு என்ன செய்ய வேண்டும் என பொருளாதார நிபுணரும், பட்டயக் கணக்காளருமான ராஜேந்திர குமார் கூறுகிறார்.

இது தொடர்பாக பேசிய அவர், நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்து வருகிறது. இதுபோன்ற நேரத்தில் அரசு, ரயில் நிலையங்கள் மேம்படுத்துவது, விமான நிலையங்கள் விரிவாக்கம் செய்வது, கிராமப்புறங்களில் குளம் வெட்டுவது, சாலை அமைப்பது, பாசன வசதி செய்வது உள்ளிட்ட பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களை அறிவிக்க வேண்டும். இதுபோன்ற திட்டங்களில் பெரிய அளவில் முதலீடுகளை அறிவித்தால், பல பெரிய நிறுவனங்களும் இதில் கலந்துகொள்ளும். தற்போது பொருளாதார மந்த நிலையில் இருப்பதற்கு காரணம் நாட்டில் பணப் புழக்கம் இல்லாததுதான். இதனை சரி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அடுத்து ஒரு வருடத்திற்கு அரசு என்ன செய்யும் என்று சொல்லும் ஆவணமே பட்ஜெட். வருமான வரியைக் குறைக்க வேண்டும் என பலரும் கூறுகின்றனர், ஆனால் அதற்கான தேவை இல்லை. தற்போதைய நிலையை தொடர்ந்தால் போதுமானது. இதனை உயர்த்தாமல் இருப்பது நல்லது, வருமான வரியை குறைத்தால் நாட்டில் பணப் புழக்கம் அதிகரிக்கும் என்று கூற முடியாது.

அதேபோல், வட்டி விகிதத்தை குறைக்கும் விதத்தில் பட்ஜெட் இருக்க வேண்டும். மத்திய அரசு நேரடியாக வட்டி விகிதங்களில் மாற்றம் செய்ய முடியாது என்றாலும் பட்ஜெட் மூலமாக அதற்கு வழிகாட்டுதல்கள் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். Conclusion:visual in mojo
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.