ETV Bharat / state

ஐஜேகே - சமக புதிய கூட்டணி! - சமத்துவ மக்கள் கட்சியில் கூட்டணி

சென்னை: இந்திய ஜனநாயக கட்சி திமுக கூட்டணியிலிருந்து விலகி எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சியுடன் இணைந்து போட்டியிட உள்ளது.

IJK party
ஐஜேகே கட்சி
author img

By

Published : Feb 27, 2021, 8:17 AM IST

இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பச்சமுத்து, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நேற்று (பிப்.26) சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதனையடுத்து எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலை கூட்டணியாக சந்திக்க முடிவு செய்திருப்பதாக அறிவித்தனர். மேலும், விஜயகாந்த், கமலும் கூட்டணிக்கு வர வேண்டும் என சரத்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்திய ஜனநாயக கட்சி (ஐஜேகே), திமுக கூட்டணியில் உதய சூரியன் சின்னத்தில் பெரம்பலூர் தொகுதியில் அக்கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக கூட்டணியில் ஐஜேகே-விற்கு ஒரு தொகுதிக்கு மேல் இல்லை என கூறியதால் தற்போது தனி கூட்டணி அமைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதையும் படிங்க: வேளாண் கடன் தள்ளுபடிக்கு ஸ்டாலின்தான் காரணம்: பாரிவேந்தர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.