தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் ஆறாம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகள் அமைய உள்ளன. இந்த வாக்குச் சாவடிகளில் மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ள 11 கோடியே 56 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாக தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
வாக்குச்சாவடிகள் அமைக்க ரூ.11 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! - தமிழ்நாடு வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை
சென்னை: தமிழ்நாடு முழுவதும் வாக்குச்சாவடிகள் அமைக்க 11 கோடியே 56 லட்சத்து 18ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
Government of Tamil Nadu