ETV Bharat / state

கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை - அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.28,000 ஆயிரத்தை தாண்டியதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

gold
author img

By

Published : Aug 7, 2019, 12:25 PM IST

சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இதனால் உள்ளூர்களிலும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில், சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.71 அதிகரித்து ரூ. 3,544க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.568 அதிகரித்து ஒரு சவரன் 28, ஆயிரத்து 352 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் வெள்ளி கிராம் ஒன்றுக்கு, ஒரு ரூபாய் 10 காசுகள் அதிகரித்து ரூ.46.80 விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை ஆகஸ்ட் 1 முதல் ஏழாம் தேதி வரை 1, 872 ரூபாய் அதிகரித்துள்ளது.

முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வரலாறு காணாத வகையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.28,000 ஆயிரத்தை தாண்டியிருப்பது வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதுவரை இந்த அளவிற்கு தங்கம் விலை உயர்ந்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

Intro:Body:

Gold rate increase to Rs. 568

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.