1. தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தாக்குதல் தற்போது எந்த நிலையில் இருக்கிறது. நோய்த் தொற்று ஏற்படுபவர்களுக்கு காணப்படும் அறிகுறிகள் என்ன?
2. எந்த ஒரு அறிகுறியும் இல்லாமல் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது பற்றி உங்கள் கருத்து.
3. பரிசோதனை எண்ணிக்கைகளை அதிகப்படுத்த வேண்டுமா?
4. சமூகப் பரவல் என்ற மூன்றாம் கட்ட நிலையை எட்டி விட்டோமா?
5. ஊரடங்கு உத்தரவு தளர்வு செய்யப்பட்டு கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் பாதிப்புகள் ஏற்படுமா? வெளியில் செல்லும் மக்கள் எந்தளவுக்கு பாதுகாப்பாக இருக்கனும்?
6. வணிக வளாகங்கள், கல்லூரிகள், பள்ளிகள் ஆகியவற்றை திறக்கும்போது செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன?
7.தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் என்ன நிலையில் உள்ளது?